Full Screen ?
 

Thank You Solluvaen Dhinamum Solluvaen - தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்

தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர் – 2
பாதர் தேங்க் யூ
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ – 2

நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா – 2

Stazna: 1
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – 2
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 2
யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 3
யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே – 2
இதுவரை சுகம் தந்தீரே …….
எப்படி நான் நன்றி சொல்லுவேன் – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Stazna: 4
யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா – 2
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே – 2
அப்பா நன்றி அன்பே நன்றி – 2

Thank You Solluvaen Lyrics in English

thaenga் yoo solluvaen thinamum solluvaen
thaenga் yoo thaenga் yoo paathar - 2
paathar thaenga் yoo
jeesas thaenga் yoo - hevanlee - 2

nanti solluvaen
thinamum solluvaen
nanti Yesu raajaa - 2

Stazna: 1
elroyee elroyee ennaiyum kannteeraiyaa - 2
ennaiyum kannteeraiyaa
eppati naan nanti solluvaen - 2
appaa nanti anpae nanti - 2

Stazna: 2
yaekovaa yeerae ellaamae paarththuk kolveer - 2
ellaamae paarththuk kolveer
eppati naan nanti solluvaen - 2
appaa nanti anpae nanti - 2

Stazna: 3
yaekovaa raqppaa ithuvarai sukam thantheerae - 2
ithuvarai sukam thantheerae …….
eppati naan nanti solluvaen - 2
appaa nanti anpae nanti - 2

Stazna: 4
yaekovaa shaalom samaathaanam thantheeraiyaa - 2
samaathaanam thantheeraiyaa sarva vallavarae - 2
appaa nanti anpae nanti - 2

PowerPoint Presentation Slides for the song Thank You Solluvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thank You Solluvaen Dhinamum Solluvaen – தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் PPT
Thank You Solluvaen Dhinamum Solluvaen PPT

நன்றி சொல்லுவேன் தேங்க் யூ Stazna அப்பா அன்பே எப்படி யேகோவா தினமும் பாதர் எல்ரோயீ என்னையும் கண்டீரையா எல்லாமே பார்த்துக் கொள்வீர் இதுவரை தமிழ்