பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவியல்ல பாவியல்ல
பாவம் செய்வது இல்லை இனி
பாவம் செய்வது இல்லை
கிறிஸ்துவை பார்த்தும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு – 2
தரித்துக்கொண்டேன் இயேசுவை (நான்) – 2
அவருக்குள் வாழ்கிறான் – 2
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே – 2
2 . ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் – 2
பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2
இறைமகன் (ள்) ஆகிவிட்டேன் – 2
உலகமே அன்று தொன்று முன்னாள்
முன் குறித்தீரே என்னை – 2
குற்றமற்ற மகனாக (மகளாக ) – 2
தூய வாழ்வு வாழ – 2
புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் – 2
திரைச்சீலை கிழிந்தது அன்று – 2
நுழைவோம் உம் சமூகம் – 2
தெய்வீக சுகம் என் கர்த்தர் தந்த
எனது உரிமை சொத்து – 2
பிள்ளைக்குரிய உணவு – 2
பலவீனம் மேற்கொள்வேன் – 2
Pillai Naan Dheva Lyrics in English
pillai naan thaeva pillai naan
paaviyalla paaviyalla
paavam seyvathu illai ini
paavam seyvathu illai
kiristhuvai paarththum visuvaasaththaal
pillaiyaanaen pithaavukku - 2
thariththukkonntaen Yesuvai (naan) - 2
avarukkul vaalkiraan - 2
allaelooyaa aananthamae
allaelooyaa paerinpamae - 2
2 . orae oru tharam Yesu antu
siluvaiyil paliyaanathaal - 2
parisuththamaakkappattaen - 2
iraimakan (l) aakivittaen - 2
ulakamae antu thontu munnaal
mun kuriththeerae ennai - 2
kuttamatta makanaaka (makalaaka ) - 2
thooya vaalvu vaala - 2
puthiyathor valiyai thiranthu vaiththeer
kalvaari siluvaiyinaal - 2
thiraichchaீlai kilinthathu antu - 2
nulaivom um samookam - 2
theyveeka sukam en karththar thantha
enathu urimai soththu - 2
pillaikkuriya unavu - 2
palaveenam maerkolvaen - 2
PowerPoint Presentation Slides for the song Pillai Naan Dheva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pillai Naan Dheva Pillai Naan – பிள்ளை நான் தேவ பிள்ளை நான் PPT
Pillai Naan Dheva Pillai Naan PPT

