Full Screen ?
 

En Jeevanin Belanana - என் ஜீவனின் பெலனான

என் ஜீவனின் பெலனான
இயேசு நாதர் பாவப் பரிகாரியே!
என் ஜீவனின் பெலனான
இயேசு நாதர் சாபப் பரிகாரியே!
பாவம் போக்க உலகில் வந்தீரையா
சாபம் நீக்க இரத்தத்தை தந்தீரையா (2)

மரியாளின் வயிற்றில் உதித்தீரே
பலியாக உம்மையே கொடுத்தீரே (2)
சாபச் சிலுவையிலே என் இயேசுவே
ஏறி சுமந்தீரையா
பாவ சாபம் ஏறி சுமந்தீரையா

மனிதனின் வேதனை அறிந்திட
மனுசன் போல் சோதிக்கப் பட்டீரையா (2)
மரண அதிகாரியை என் இயேசுவே
மரித்து ஜெயித்தீரையா
நித்தியஜீவனைக் கொடுத்தீரையா

காளைகளும் வெள்ளாட்டுக் கடாக்களும்
பாவங்களை நிவர்த்தி செய்யாதையா (2)
மாம்ச சரீரத்தையே என் இயேசுவே
குருசில் அழித்தீரையா
உம் இரத்தத்தை சிந்தி தீர்த்தீரையா

En Jeevanin Belanana Lyrics in English

en jeevanin pelanaana
Yesu naathar paavap parikaariyae!
en jeevanin pelanaana
Yesu naathar saapap parikaariyae!
paavam pokka ulakil vantheeraiyaa
saapam neekka iraththaththai thantheeraiyaa (2)

mariyaalin vayittil uthiththeerae
paliyaaka ummaiyae koduththeerae (2)
saapach siluvaiyilae en Yesuvae
aeri sumantheeraiyaa
paava saapam aeri sumantheeraiyaa

manithanin vaethanai arinthida
manusan pol sothikkap pattiraiyaa (2)
marana athikaariyai en Yesuvae
mariththu jeyiththeeraiyaa
niththiyajeevanaik koduththeeraiyaa

kaalaikalum vellaattuk kadaakkalum
paavangalai nivarththi seyyaathaiyaa (2)
maamsa sareeraththaiyae en Yesuvae
kurusil aliththeeraiyaa
um iraththaththai sinthi theerththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song En Jeevanin Belanana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeevanin Belanana – என் ஜீவனின் பெலனான PPT
En Jeevanin Belanana PPT

இயேசுவே ஜீவனின் பெலனான இயேசு நாதர் பரிகாரியே சாபம் இரத்தத்தை ஏறி சுமந்தீரையா பாவப் சாபப் பாவம் போக்க உலகில் வந்தீரையா நீக்க தந்தீரையா மரியாளின் தமிழ்