Full Screen ?
 

Arputhangal Seivaar Yesu - அற்புதங்கள் செய்வார் இயேசு

அற்புதங்கள் செய்வார் இயேசு
அற்புதங்கள் செய்வார் – 2
அவரை நோக்கி ஜெபிக்கும் பொது
அற்புதங்கள் செய்வார் – 2

பாவங்கள் நிறைந்த உந்தன் வாழ்க்கையில்
அற்புதங்கள் செய்வார்
சோதனை நீக்கி ஜெயமே தந்து
அற்புதங்கள் செய்வார் – 2

வியாதி நிறைந்த உன் சரீரத்தில்
அற்புதங்கள் செய்வர்
வேதனை நீங்கி சுகமே தந்து
அற்புதங்கள் செய்வார்

கலக்கம் நிறைந்த உன் குடும்பத்தில்
அற்புதங்கள் செய்வார்
கவலை போக்கி கண்ணீர் துடைத்து
அற்புதங்கள் செய்வார்

Arputhangal Seivaar Yesu Lyrics in English

arputhangal seyvaar Yesu
arputhangal seyvaar - 2
avarai Nnokki jepikkum pothu
arputhangal seyvaar - 2

paavangal niraintha unthan vaalkkaiyil
arputhangal seyvaar
sothanai neekki jeyamae thanthu
arputhangal seyvaar - 2

viyaathi niraintha un sareeraththil
arputhangal seyvar
vaethanai neengi sukamae thanthu
arputhangal seyvaar

kalakkam niraintha un kudumpaththil
arputhangal seyvaar
kavalai pokki kannnneer thutaiththu
arputhangal seyvaar

PowerPoint Presentation Slides for the song Arputhangal Seivaar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhangal Seivaar Yesu – அற்புதங்கள் செய்வார் இயேசு PPT
Arputhangal Seivaar Yesu PPT

அற்புதங்கள் செய்வார் நிறைந்த தந்து இயேசு அவரை நோக்கி ஜெபிக்கும் பொது பாவங்கள் உந்தன் வாழ்க்கையில் சோதனை நீக்கி ஜெயமே வியாதி சரீரத்தில் செய்வர் தமிழ்