துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
தின்ந்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர் – திரு
உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்
அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும் போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோட்டியார்களைக் காருண்யத்தால்
Thuthi Geethangalaal Pukalvaen Chords for Keyboard, Guitar and Piano