Periya Kaariyamo – O… Oho… in A♭ Scale

A♭ = G♯

பெரிய காரியம் செய்திடுவாய் – நீ
பெரிய காரியம் செய்திடுவாய்
ஓ ஓ… ஓஹோ… ..ஹோ
ஓ ஓ… ஓஹோ. ஹோ…(2)
யோசுவா! எழும்பி வா
எரிகோக்களை தகர்க்க வா
பேதுருவே! எழும்பி வா
மனுஷர்களை பிடிக்க வா
…பெரிய காரியம்
தெபோராளே எழும்பி வா
தேசத்திற்காய் ஜெபிக்க வா
…பெரிய காரியம்
எலிசாவே எழும்பி வா
மரித்தோரை எழுப்பிட வா
…பெரிய காரியம்
ஸ்தேவானே எழும்பி வா
பட்டணத்தைக் கலக்க வா
…பெரிய காரியம்


Periya Kaariyamo – O… Oho… Chords for Keyboard, Guitar and Piano

Periya Kaariyamo – O… Oho… Chords in A♭ Scale

தமிழ்