நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே(2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவை-2
இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவை
நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவை-2
நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவை
பின் தொடர்வேன் பின் தொடர்வேன்
பின் தொடர்வேன் இயேசுவை-2
வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின் தொடர்வேன் இயேசுவை
Neerae Ellaam Neerae Ellaam Chords for Keyboard, Guitar and Piano