நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே அர்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே
-நான் என்னை ஆவி, ஆத்துமா சரீரமெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்பணித்தேன்
-நான் என்னை என் பட்டங்கள், படிப்புகள் பதவியெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்பணித்தேன்
-நான் என்னை என் எண்ணங்கள், ஏக்கங்கள், நோக்கமெல்லாம் ஆண்டவா ஆளுகை செய்திடுமே
-நான் என்னை