Maesiyathaa Poranthaachchu in C Scale

மேசியதான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க-2
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார்-2
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம்-2
Happy Christmas ஓகோ… கோ…
Happy Christmas ஓகோ… கோ…(2)
Happy Christmas ஆ… ஹா…. ஹா
Happy Christmas
பசியை போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளிவிடவே
தாழ்வில் உள்ள நம்மையே
உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க
தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி
ஆட்டம் ஆடு — மேசியதான்
பகையை நீங்கி அன்பினாலே
ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை
வாழ்வில் காட்டுவோம் – 2
பரிசுத்தம் பெற்றிடாத
ஆன்மாக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி
பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் மேளத்தோடு
பாட்டு பாடி கூறிடுவோம்


Maesiyathaa Poranthaachchu Chords for Keyboard, Guitar and Piano

Maesiyathaa Poranthaachchu Chords in C Scale

தமிழ்