En Thakappanukku Thakappanaay in B♭ Scale

B♭ = A♯

என் தகப்பனுக்கு தகப்பனாய்
இருந்தவரே ஸ்தோத்திரம்
என் தாயுக்கு தாயுமாய்
இருப்பவரே ஸ்தோத்திரம்
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் – என்
வேதனை நேரத்தில் கேடகம்
இயேசுவே … . இயேசுவே – 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
என் பாதம் கல்லில் இடறாமல்
கழுகினைப் போலவே எனை
தூக்கியே சுமந்தீரே
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை – 2
…என் தகப்பனுக்கு
வியாதி நேரத்தில் வைத்தியராய்
என் விண்ணப்பங்களைக் கேட்டீரே
குணமாக்கி உயர்த்தினீர்
என்னை உளமாற கழுவினீர்
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை –
…என் தகப்பனுக்கு


En Thakappanukku Thakappanaay Chords for Keyboard, Guitar and Piano

En Thakappanukku Thakappanaay Chords in B♭ Scale

தமிழ்