எஸ்தர் 9
Esther 9:32 in Tamil
எஸ்தர் 9:32
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
Tamil Indian Revised Version
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த சம்பவங்களை உறுதிப்படுத்தினது; அது ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது.
Tamil Easy Reading Version
எஸ்தரின் கடிதம் பூரீம் விழாவின் விதிகளை அதிகாரப் பூர்வமானதாக ஆக்கிற்று. இவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டன.
Roman Transliteration
Ippatiyae estharin kattalaiyaanathu pooreem naatkalaippattina intha varththamaanangalaith thidappaduththinathu; athu oru pusthakaththil eluthappattathu.
Esther 9:32 in Other Translations
King James Version (KJV)
And the decree of Esther confirmed these matters of Purim; and it was written in the book.
American Standard Version (ASV)
And the commandment of Esther confirmed these matters of Purim; and it was written in the book.
Bible in Basic English (BBE)
The order given by Esther gave the force of law to the rules about the Purim; and it was recorded in the book.
Darby English Bible (DBY)
And the decree of Esther confirmed these matters of Purim; and it was written in the book.
Webster's Bible (WBT)
And the decree of Esther confirmed these matters of Purim; and it was written in the book.
World English Bible (WEB)
The commandment of Esther confirmed these matters of Purim; and it was written in the book.
Young's Literal Translation (YLT)
And a saying of Esther hath established these matters of Purim, and it is written in the Book.
எஸ்தர் Esther 9:32
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
And the decree of Esther confirmed these matters of Purim; and it was written in the book.| And the decree | וּמַֽאֲמַ֣ר | maʾămar | ma-uh-MAHR |
| of Esther | אֶסְתֵּ֔ר | ʾestēr | es-TARE |
| confirmed | קִיַּ֕ם | qûm | koom |
| matters | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| of Purim; | הַפֻּרִ֖ים | pûr | poor |
| these | הָאֵ֑לֶּה | ʾēlle | ay-LEH |
| and it was written | וְנִכְתָּ֖ב | kātab | ka-TAHV |
| in the book. | בַּסֵּֽפֶר׃ | sēper | say-FER |
Read Full Chapter : Esther 9