எஸ்தர் 3:13
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்முன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.
Tamil Indian Revised Version
ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
“எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.
Thiru Viviliam
ஏனெனில், ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள். அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்.”
King James Version (KJV)
But every woman shall borrow of her neighbor, and of her that sojourneth in her house, jewels of silver, and jewels of gold, and raiment: and ye shall put them upon your sons, and upon your daughters; and ye shall spoil the Egyptians.
American Standard Version (ASV)
But every woman shall ask of her neighbor, and of her that sojourneth in her house, jewels of silver, and jewels of gold, and raiment: and ye shall put them upon your sons, and upon your daughters; and ye shall despoil the Egyptians.
Bible in Basic English (BBE)
For every woman will get from her neighbour and from the woman living in her house, ornaments of silver and gold, and clothing; and you will put them on your sons and your daughters; you will take the best of their goods from the Egyptians.
Darby English Bible (DBY)
but every woman shall ask of her neighbour, and of her that is the inmate of her house, utensils of silver, and utensils of gold, and clothing; and ye shall put [them] on your sons and on your daughters, and shall spoil the Egyptians.
Webster’s Bible (WBT)
But every woman shall borrow of her neighbor, and of her that dwelleth in her house, jewels of silver, and jewels of gold, and raiment: and ye shall put them upon your sons, and upon your daughters: and ye shall spoil the Egyptians.
World English Bible (WEB)
But every woman shall ask of her neighbor, and of her who visits her house, jewels of silver, jewels of gold, and clothing; and you shall put them on your sons, and on your daughters. You shall despoil the Egyptians.
Young’s Literal Translation (YLT)
and `every’ woman hath asked from her neighbour, and from her who is sojourning in her house, vessels of silver, and vessels of gold, and garments, and ye have put `them’ on your sons and on your daughters, and have spoiled the Egyptians.’
யாத்திராகமம் Exodus 3:22
ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
But every woman shall borrow of her neighbor, and of her that sojourneth in her house, jewels of silver, and jewels of gold, and raiment: and ye shall put them upon your sons, and upon your daughters; and ye shall spoil the Egyptians.
But every woman | וְשָֽׁאֲלָ֨ה | wĕšāʾălâ | veh-sha-uh-LA |
shall borrow | אִשָּׁ֤ה | ʾiššâ | ee-SHA |
neighbour, her of | מִשְּׁכֶנְתָּהּ֙ | miššĕkentāh | mee-sheh-hen-TA |
sojourneth that her of and | וּמִגָּרַ֣ת | ûmiggārat | oo-mee-ɡa-RAHT |
in her house, | בֵּיתָ֔הּ | bêtāh | bay-TA |
jewels | כְּלֵי | kĕlê | keh-LAY |
of silver, | כֶ֛סֶף | kesep | HEH-sef |
and jewels | וּכְלֵ֥י | ûkĕlê | oo-heh-LAY |
gold, of | זָהָ֖ב | zāhāb | za-HAHV |
and raiment: | וּשְׂמָלֹ֑ת | ûśĕmālōt | oo-seh-ma-LOTE |
put shall ye and | וְשַׂמְתֶּ֗ם | wĕśamtem | veh-sahm-TEM |
them upon | עַל | ʿal | al |
your sons, | בְּנֵיכֶם֙ | bĕnêkem | beh-nay-HEM |
upon and | וְעַל | wĕʿal | veh-AL |
your daughters; | בְּנֹ֣תֵיכֶ֔ם | bĕnōtêkem | beh-NOH-tay-HEM |
spoil shall ye and | וְנִצַּלְתֶּ֖ם | wĕniṣṣaltem | veh-nee-tsahl-TEM |
אֶת | ʾet | et | |
the Egyptians. | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
எஸ்தர் 3:13 in English
Tags ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்முன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும் அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது
Esther 3:13 in Tamil Concordance Esther 3:13 in Tamil Interlinear Esther 3:13 in Tamil Image
Read Full Chapter : Esther 3