எஸ்தர் 2:20
எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.
Tamil Indian Revised Version
எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன்னுடைய உறவினர்களையும் தன்னுடைய மக்களையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்துவந்தாள்.
Tamil Easy Reading Version
எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.
Thiru Viviliam
மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.⒫
King James Version (KJV)
Esther had not yet shewed her kindred nor her people; as Mordecai had charged her: for Esther did the commandment of Mordecai, like as when she was brought up with him.
American Standard Version (ASV)
Esther had not yet made known her kindred nor her people; as Mordecai had charged her: for Esther did the commandment of Mordecai, like as when she was brought up with him.
Bible in Basic English (BBE)
Esther had still said nothing of her family or her people, as Mordecai had given her orders; for Esther did what Mordecai said, as when she was living with him.
Darby English Bible (DBY)
(Esther, as Mordecai had charged her, had not yet made known her birth nor her people; for Esther did what Mordecai told her, like as when she was brought up with him.)
Webster’s Bible (WBT)
Esther had not yet showed her kindred, nor her people; as Mordecai had charged her: for Esther performed the commandment of Mordecai, as when she was brought up with him.
World English Bible (WEB)
Esther had not yet made known her relatives nor her people; as Mordecai had charged her: for Esther did the commandment of Mordecai, like as when she was brought up with him.
Young’s Literal Translation (YLT)
Esther is not declaring her kindred and her people, as Mordecai hath laid a charge upon her, and the saying of Mordecai Esther is doing as when she was truly with him.
எஸ்தர் Esther 2:20
எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.
Esther had not yet shewed her kindred nor her people; as Mordecai had charged her: for Esther did the commandment of Mordecai, like as when she was brought up with him.
Esther | אֵ֣ין | ʾên | ane |
had not | אֶסְתֵּ֗ר | ʾestēr | es-TARE |
yet shewed | מַגֶּ֤דֶת | maggedet | ma-ɡEH-det |
her kindred | מֽוֹלַדְתָּהּ֙ | môladtāh | moh-lahd-TA |
people; her nor | וְאֶת | wĕʾet | veh-ET |
as | עַמָּ֔הּ | ʿammāh | ah-MA |
Mordecai | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
had charged | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
her: | עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha |
Esther for | מָרְדֳּכָ֑י | mordŏkāy | more-doh-HAI |
did | וְאֶת | wĕʾet | veh-ET |
the commandment | מַֽאֲמַ֤ר | maʾămar | ma-uh-MAHR |
of Mordecai, | מָרְדֳּכַי֙ | mordŏkay | more-doh-HA |
as like | אֶסְתֵּ֣ר | ʾestēr | es-TARE |
when she was | עֹשָׂ֔ה | ʿōśâ | oh-SA |
brought up | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
with | הָֽיְתָ֥ה | hāyĕtâ | ha-yeh-TA |
him. | בְאָמְנָ֖ה | bĕʾomnâ | veh-ome-NA |
אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
எஸ்தர் 2:20 in English
Tags எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள் எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்
Esther 2:20 in Tamil Concordance Esther 2:20 in Tamil Interlinear Esther 2:20 in Tamil Image
Read Full Chapter : Esther 2