Full Screen தமிழ் ?
 

Numbers 4:27

English English Bible Numbers Numbers 4 Numbers 4:27

Numbers 4:27
At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and all of you shall appoint unto them in charge all their burdens.

Tamil Indian Revised Version
கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள்.

Tamil Easy Reading Version
கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

Thiru Viviliam
ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை. சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்; தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்;

Numbers 4:26Numbers 4Numbers 4:28

King James Version (KJV)
At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and ye shall appoint unto them in charge all their burdens.

American Standard Version (ASV)
At the commandment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burden, and in all their service; and ye shall appoint unto them in charge all their burden.

Bible in Basic English (BBE)
From the mouth of Aaron and his sons the Gershonites will have word about all the things they are to do and take up; you are to give them their orders.

Darby English Bible (DBY)
At the commandment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their carrying, and in all their service; and ye shall appoint unto them in charge all their carrying.

Webster’s Bible (WBT)
At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and ye shall appoint to them in charge all their burdens.

World English Bible (WEB)
At the commandment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burden, and in all their service; and you shall appoint to them in charge all their burden.

Young’s Literal Translation (YLT)
`By the command of Aaron and his sons is all the service of the sons of the Gershonite in all their burden, and in all their service; and ye have laid a charge on them concerning the charge of all their burden.

எண்ணாகமம் Numbers 4:27
கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும், அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.
At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and ye shall appoint unto them in charge all their burdens.

עַלʿalal
פִּי֩piypee
אַֽהֲרֹ֨ןʾahărōnah-huh-RONE
וּבָנָ֜יוûbānāywoo-va-NAV
תִּֽהְיֶ֗הtihĕyetee-heh-YEH
כָּלkālkahl
עֲבֹדַת֙ʿăbōdatuh-voh-DAHT
בְּנֵ֣יbĕnêbeh-NAY
הַגֵּֽרְשֻׁנִּ֔יhaggērĕšunnîha-ɡay-reh-shoo-NEE
לְכָ֨לlĕkālleh-HAHL
מַשָּׂאָ֔םmaśśāʾāmma-sa-AM
וּלְכֹ֖לûlĕkōloo-leh-HOLE
עֲבֹֽדָתָ֑םʿăbōdātāmuh-voh-da-TAHM
וּפְקַדְתֶּ֤םûpĕqadtemoo-feh-kahd-TEM
עֲלֵהֶם֙ʿălēhemuh-lay-HEM
בְּמִשְׁמֶ֔רֶתbĕmišmeretbeh-meesh-MEH-ret
אֵ֖תʾētate
כָּלkālkahl
מַשָּׂאָֽם׃maśśāʾāmma-sa-AM

Cross Reference

Luke 1:70
As he spoke by the mouth of his holy prophets, which have been since the world began:

1 Corinthians 11:2
Now I praise you, brethren, that all of you remember me in all things, and keep the ordinances, as I delivered them to you.


Tags கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும் அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்
Numbers 4:27 Concordance Numbers 4:27 Interlinear Numbers 4:27 Image