Full Screen தமிழ் ?
 

Nehemiah 13:21

English English Bible Nehemiah Nehemiah 13 Nehemiah 13:21

Nehemiah 13:21
Then I testified against them, and said unto them, Why lodge all of you about the wall? if all of you do so again, I will lay hands on you. From that time forth came they no more on the sabbath.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் அவர்களை மிகவும் கடிந்துகொண்டு, நீங்கள் மதில் அருகில் இரவு தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படி செய்தால், உங்கள்மேல் கைவைப்பேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராமலிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் அந்த வியாபாரிகளையும் விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வு நாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.

Thiru Viviliam
நான் அவர்களை எச்சரித்து, “ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்’ என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.

Nehemiah 13:20Nehemiah 13Nehemiah 13:22

King James Version (KJV)
Then I testified against them, and said unto them, Why lodge ye about the wall? if ye do so again, I will lay hands on you. From that time forth came they no more on the sabbath.

American Standard Version (ASV)
Then I testified against them, and said unto them, Why lodge ye about the wall? if ye do so again, I will lay hands on you. From that time forth came they no more on the sabbath.

Bible in Basic English (BBE)
Then I gave witness against them and said, Why are you waiting all night by the wall? if you do so again I will have you taken prisoners. From that time they did not come again on the Sabbath.

Darby English Bible (DBY)
And I testified against them, and said to them, Why do ye pass the night before the wall? if ye do so again, I will lay hands on you. From that time forth they came not on the sabbath.

Webster’s Bible (WBT)
Then I testified against them, and said to them, Why lodge ye about the wall? if ye do so again, I will lay hands on you. From that time forth they came no more on the sabbath.

World English Bible (WEB)
Then I testified against them, and said to them, Why lodge you about the wall? if you do so again, I will lay hands on you. From that time forth came they no more on the Sabbath.

Young’s Literal Translation (YLT)
and I testify against them, and say unto them, `Wherefore are ye lodging over-against the wall? if ye repeat `it’, a hand I put forth upon you;’ from that time they have not come in on the sabbath.

நெகேமியா Nehemiah 13:21
அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொன்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
Then I testified against them, and said unto them, Why lodge ye about the wall? if ye do so again, I will lay hands on you. From that time forth came they no more on the sabbath.

וָֽאָעִ֣ידָהwāʾāʿîdâva-ah-EE-da
בָהֶ֗םbāhemva-HEM
וָאֹֽמְרָ֤הwāʾōmĕrâva-oh-meh-RA
אֲלֵיהֶם֙ʾălêhemuh-lay-HEM
מַדּ֜וּעַmaddûaʿMA-doo-ah
אַתֶּ֤םʾattemah-TEM
לֵנִים֙lēnîmlay-NEEM
נֶ֣גֶדnegedNEH-ɡed
הַֽחוֹמָ֔הhaḥômâha-hoh-MA
אִםʾimeem
תִּשְׁנ֕וּtišnûteesh-NOO
יָ֖דyādyahd
אֶשְׁלַ֣חʾešlaḥesh-LAHK
בָּכֶ֑םbākemba-HEM
מִןminmeen
הָעֵ֣תhāʿētha-ATE
הַהִ֔יאhahîʾha-HEE
לֹאlōʾloh
בָ֖אוּbāʾûVA-oo
בַּשַּׁבָּֽת׃baššabbātba-sha-BAHT

Cross Reference

Ezra 7:26
And whosoever will not do the law of your God, and the law of the king, let judgment be executed speedily upon him, whether it be unto death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

Nehemiah 13:15
In those days saw I in Judah some treading wine presses on the sabbath, and bringing in sheaves, and lading asses; as also wine, grapes, and figs, and all manner of burdens, which they brought into Jerusalem on the sabbath day: and I testified against them in the day wherein they sold victuals.

Romans 13:3
For rulers are not a terror to good works, but to the evil. Will you then not be afraid of the power? do that which is good, and you shall have praise of the same:

1 Peter 2:14
Or unto governors, as unto them that are sent by him for the punishment of evildoers, and for the praise of them that do well.


Tags அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொன்டு நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால் உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன் அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்
Nehemiah 13:21 Concordance Nehemiah 13:21 Interlinear Nehemiah 13:21 Image