Matthew 27:55
And many women were there beholding far off, which followed Jesus from Galilee, ministering unto him:
Tamil Indian Revised Version
மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள்.
Thiru Viviliam
கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
King James Version (KJV)
And many women were there beholding afar off, which followed Jesus from Galilee, ministering unto him:
American Standard Version (ASV)
And many women were there beholding from afar, who had followed Jesus from Galilee, ministering unto him:
Bible in Basic English (BBE)
And a number of women were there, watching from a distance, who had come with Jesus from Galilee, waiting on his needs.
Darby English Bible (DBY)
And there were there many women beholding from afar off, who had followed Jesus from Galilee ministering to him,
World English Bible (WEB)
Many women were there watching from afar, who had followed Jesus from Galilee, serving him.
Young’s Literal Translation (YLT)
And there were there many women beholding from afar, who did follow Jesus from Galilee, ministering to him,
மத்தேயு Matthew 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
And many women were there beholding afar off, which followed Jesus from Galilee, ministering unto him:
| Ἦσαν | ēsan | A-sahn | |
| δὲ | de | thay | |
| ἐκεῖ | ekei | ake-EE | |
| γυναῖκες | gynaikes | gyoo-NAY-kase | |
| πολλαὶ | pollai | pole-LAY | |
| ἀπὸ | apo | ah-POH | |
| μακρόθεν | makrothen | ma-KROH-thane | |
| θεωροῦσαι | theōrousai | thay-oh-ROO-say | |
| αἵτινες | haitines | AY-tee-nase | |
| ἠκολούθησαν | ēkolouthēsan | ay-koh-LOO-thay-sahn | |
| τῷ | tō | toh | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τῆς | tēs | tase | |
| Γαλιλαίας | galilaias | ga-lee-LAY-as | |
| διακονοῦσαι | diakonousai | thee-ah-koh-NOO-say | |
| αὐτῷ· | autō | af-TOH |
Cross Reference
Luke 8:2
And certain women, which had been healed of evil spirits and infirmities, Mary called Magdalene, out of whom went seven devils,
Luke 23:27
And there followed him a great company of people, and of women, which also bewailed and lamented him.
Luke 23:48
And all the people that came together to that sight, beholding the things which were done, stroke their breasts, and returned.
John 19:25
Now there stood by the cross of Jesus his mother, and his mother's sister, Mary the wife of Cleophas, and Mary Magdalene.
Tags மேலும் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்
Matthew 27:55 Concordance Matthew 27:55 Interlinear Matthew 27:55 Image