Full Screen தமிழ் ?
 

Matthew 25:23

English English Bible Matthew Matthew 25 Matthew 25:23

Matthew 25:23
His lord said unto him, Well done, good and faithful servant; you have been faithful over a few things, I will make you ruler over many things: enter you into the joy of your lord.

Tamil Indian Revised Version
அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

Tamil Easy Reading Version
“அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான்.

Thiru Viviliam
அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார்.

Matthew 25:22Matthew 25Matthew 25:24

King James Version (KJV)
His lord said unto him, Well done, good and faithful servant; thou hast been faithful over a few things, I will make thee ruler over many things: enter thou into the joy of thy lord.

American Standard Version (ASV)
His lord said unto him, Well done, good and faithful servant: thou hast been faithful over a few things, I will set thee over many things; enter thou into the joy of thy lord.

Bible in Basic English (BBE)
His lord said to him, Well done, good and true servant: you have been true in a small thing, I will give you control over great things: take your part in the joy of your lord.

Darby English Bible (DBY)
His lord said to him, Well, good and faithful bondman, thou wast faithful over a few things, I will set thee over many things: enter thou into the joy of thy lord.

World English Bible (WEB)
“His lord said to him, ‘Well done, good and faithful servant. You have been faithful over a few things, I will set you over many things. Enter into the joy of your lord.’

Young’s Literal Translation (YLT)
`His lord said to him, Well done, servant, good and faithful, over a few things thou wast faithful, over many things I will set thee; enter into the joy of thy lord.

மத்தேயு Matthew 25:23
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
His lord said unto him, Well done, good and faithful servant; thou hast been faithful over a few things, I will make thee ruler over many things: enter thou into the joy of thy lord.

ἔφηephēA-fay
αὐτῷautōaf-TOH
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
αὐτοῦautouaf-TOO
Εὖeuafe
δοῦλεdouleTHOO-lay
ἀγαθὲagatheah-ga-THAY
καὶkaikay
πιστέpistepee-STAY
ἐπὶepiay-PEE
ὀλίγαoligaoh-LEE-ga
ἦςēsase
πιστός,pistospee-STOSE
ἐπὶepiay-PEE
πολλῶνpollōnpole-LONE
σεsesay
καταστήσω·katastēsōka-ta-STAY-soh
εἴσελθεeiseltheEES-ale-thay
εἰςeisees
τὴνtēntane
χαρὰνcharanha-RAHN
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
σουsousoo

Cross Reference

Matthew 25:21
His lord said unto him, Well done, you good and faithful servant: you have been faithful over a few things, I will make you ruler over many things: enter you into the joy of your lord.

Mark 14:8
She has done what she could: she has come beforehand to anoint my body to the burying.

Mark 12:41
And Jesus sat opposite to the treasury, and beheld how the people cast money into the treasury: and many that were rich cast in much.


Tags அவனுடைய எஜமான் அவனை நோக்கி நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்
Matthew 25:23 Concordance Matthew 25:23 Interlinear Matthew 25:23 Image