Mark 7:8
For laying aside the commandment of God, all of you hold the tradition of men, as the washing of pots and cups: and many other such like things all of you do.
Tamil Indian Revised Version
நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.
Thiru Viviliam
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
King James Version (KJV)
For laying aside the commandment of God, ye hold the tradition of men, as the washing of pots and cups: and many other such like things ye do.
American Standard Version (ASV)
Ye leave the commandment of God, and hold fast the tradition of men.
Bible in Basic English (BBE)
For, turning away from the law of God, you keep the rules of men.
Darby English Bible (DBY)
[For], leaving the commandment of God, ye hold what is delivered by men [to keep] — washings of vessels and cups, and many other such like things ye do.
World English Bible (WEB)
“For you set aside the commandment of God, and hold tightly to the tradition of men–the washing of pitchers and cups, and you do many other such things.”
Young’s Literal Translation (YLT)
for, having put away the command of God, ye hold the tradition of men, baptisms of pots and cups; and many other such like things ye do.’
மாற்கு Mark 7:8
நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்.
For laying aside the commandment of God, ye hold the tradition of men, as the washing of pots and cups: and many other such like things ye do.
| ἀφέντες | aphentes | ah-FANE-tase | |
| γὰρ | gar | gahr | |
| τὴν | tēn | tane | |
| ἐντολὴν | entolēn | ane-toh-LANE | |
| τοῦ | tou | too | |
| θεοῦ | theou | thay-OO | |
| κρατεῖτε | krateite | kra-TEE-tay | |
| τὴν | tēn | tane | |
| παράδοσιν | paradosin | pa-RA-thoh-seen | |
| τῶν | tōn | tone | |
| ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone | |
| βαπτισμοὺς | baptismous | va-ptee-SMOOS | |
| ξεστῶν | xestōn | ksay-STONE | |
| καὶ | kai | kay | |
| ποτηρίων· | potēriōn | poh-tay-REE-one | |
| καὶ | kai | kay | |
| ἀλλὰ | alla | al-LA | |
| παρόμοια | paromoia | pa-ROH-moo-ah | |
| τοιαῦτα | toiauta | too-AF-ta | |
| πολλὰ | polla | pole-LA | |
| ποιεῖτε | poieite | poo-EE-tay |
Cross Reference
Mark 7:3
For the Pharisees, and all the Jews, except they wash their hands often, eat not, holding the tradition of the elders.
Isaiah 1:12
When all of you come to appear before me, who has required this at your hand, to tread my courts?
Tags நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய் கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள் மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்
Mark 7:8 Concordance Mark 7:8 Interlinear Mark 7:8 Image