Luke 23:39
And one of the malefactors which were hanged railed on him, saying, If you be Christ, save yourself and us.
Tamil Indian Revised Version
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
Tamil Easy Reading Version
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.
Thiru Viviliam
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று “என்று அவரைப் பழித்துரைத்தான்.
King James Version (KJV)
And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.
American Standard Version (ASV)
And one of the malefactors that were hanged railed on him, saying, Art not thou the Christ? save thyself and us.
Bible in Basic English (BBE)
And one of the evil-doers on the cross, with bitter feeling, said to him, Are you not the Christ? Get yourself and us out of this.
Darby English Bible (DBY)
Now one of the malefactors who had been hanged spoke insultingly to him, saying, Art not thou the Christ? save thyself and us.
World English Bible (WEB)
One of the criminals who was hanged insulted him, saying, “If you are the Christ, save yourself and us!”
Young’s Literal Translation (YLT)
And one of the evil-doers who were hanged, was speaking evil of him, saying, `If thou be the Christ, save thyself and us.’
லூக்கா Luke 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.
| Εἷς | heis | ees | |
| δὲ | de | thay | |
| τῶν | tōn | tone | |
| κρεμασθέντων | kremasthentōn | kray-ma-STHANE-tone | |
| κακούργων | kakourgōn | ka-KOOR-gone | |
| ἐβλασφήμει | eblasphēmei | ay-vla-SFAY-mee | |
| αὐτόν | auton | af-TONE | |
| λέγων, | legōn | LAY-gone | |
| Εἰ | ei | ee | |
| σὺ | sy | syoo | |
| εἶ | ei | ee | |
| ὁ | ho | oh | |
| Χριστός, | christos | hree-STOSE | |
| σῶσον | sōson | SOH-sone | |
| σεαυτὸν | seauton | say-af-TONE | |
| καὶ | kai | kay | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS |
Cross Reference
Matthew 27:44
The thieves also, which were crucified with him, cast the same in his teeth.
Mark 15:32
Let Christ the King of Israel descend now from the cross, that we may see and believe. And they that were crucified with him reviled him.
Luke 23:35
And the people stood beholding. And the rulers also with them derided him, saying, He saved others; let him save himself, if he be Christ, the chosen of God.
Luke 23:37
And saying, If you be the king of the Jews, save yourself.
Luke 17:34
I tell you, in that night there shall be two men in one bed; the one shall be taken, and the other shall be left.
Tags அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்
Luke 23:39 Concordance Luke 23:39 Interlinear Luke 23:39 Image