Jude 1:6
And the angels which kept not their first estate, but left their own habitation, he has reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.
Tamil Indian Revised Version
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.
Thiru Viviliam
சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல், தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் வைத்திருக்கிறார்.
King James Version (KJV)
And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.
American Standard Version (ASV)
And angels that kept not their own principality, but left their proper habitation, he hath kept in everlasting bonds under darkness unto the judgment of the great day.
Bible in Basic English (BBE)
And the angels who did not keep to their kingdom but went out from the place which was theirs, he has put in eternal chains and in dark night till the great day of the judging.
Darby English Bible (DBY)
And angels who had not kept their own original state, but had abandoned their own dwelling, he keeps in eternal chains under gloomy darkness, to [the] judgment of [the] great day;
World English Bible (WEB)
Angels who didn’t keep their first domain, but deserted their own dwelling place, he has kept in everlasting bonds under darkness for the judgment of the great day.
Young’s Literal Translation (YLT)
messengers also, those who did not keep their own principality, but did leave their proper dwelling, to a judgment of a great day, in bonds everlasting, under darkness He hath kept,
யூதா Jude 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.
| ἀγγέλους | angelous | ang-GAY-loos | |
| τε | te | tay | |
| τοὺς | tous | toos | |
| μὴ | mē | may | |
| τηρήσαντας | tērēsantas | tay-RAY-sahn-tahs | |
| τὴν | tēn | tane | |
| ἑαυτῶν | heautōn | ay-af-TONE | |
| ἀρχὴν | archēn | ar-HANE | |
| ἀλλὰ | alla | al-LA | |
| ἀπολιπόντας | apolipontas | ah-poh-lee-PONE-tahs | |
| τὸ | to | toh | |
| ἴδιον | idion | EE-thee-one | |
| οἰκητήριον | oikētērion | oo-kay-TAY-ree-one | |
| εἰς | eis | ees | |
| κρίσιν | krisin | KREE-seen | |
| μεγάλης | megalēs | may-GA-lase | |
| ἡμέρας | hēmeras | ay-MAY-rahs | |
| δεσμοῖς | desmois | thay-SMOOS | |
| ἀϊδίοις | aidiois | ah-ee-THEE-oos | |
| ὑπὸ | hypo | yoo-POH | |
| ζόφον | zophon | ZOH-fone | |
| τετήρηκεν | tetērēken | tay-TAY-ray-kane |
Cross Reference
2 Peter 2:4
For if God spared not the angels that sinned, but cast them down to hell, and delivered them into chains of darkness, to be reserved unto judgment;
Matthew 8:29
And, behold, they cried out, saying, What have we to do with you, Jesus, you Son of God? are you come here to torment us before the time?
Matthew 25:41
Then shall he say also unto them on the left hand, Depart from me, all of you cursed, into everlasting fire, prepared for the devil and his angels:
Ephesians 6:12
For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places.
John 8:44
All of you are of your father the devil, and the lusts of your father all of you will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaks a lie, he speaks of his own: for he is a liar, and the father of it.
Hebrews 10:27
But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.
2 Peter 2:9
The Lord knows how to deliver the godly out of temptations, and to reserve the unjust unto the day of judgment to be punished:
Revelation 20:10
And the devil that deceived them was cast into the lake of fire and brimstone, where the beast and the false prophet are, and shall be tormented day and night for ever and ever.
Tags தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும் மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்
Jude 1:6 Concordance Jude 1:6 Interlinear Jude 1:6 Image