Jeremiah 33:25
Thus says the LORD; If my covenant be not with day and night, and if I have not appointed the ordinances of heaven and earth;
Tamil Indian Revised Version
வானத்திற்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காக்காமல், பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் குறித்து நான் செய்த உடன்படிக்கை அழிந்துபோகிறது என்றால்,
Tamil Easy Reading Version
கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம்.
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே; நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,
King James Version (KJV)
Thus saith the LORD; If my covenant be not with day and night, and if I have not appointed the ordinances of heaven and earth;
American Standard Version (ASV)
Thus saith Jehovah: If my covenant of day and night `stand’ not, if I have not appointed the ordinances of heaven and earth;
Bible in Basic English (BBE)
The Lord has said, If I have not made day and night, and if the limits of heaven and earth have not been fixed by me,
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: If my covenant of day and night [stand] not, if I have not appointed the ordinances of the heavens and the earth,
World English Bible (WEB)
Thus says Yahweh: If my covenant of day and night fails, if I have not appointed the ordinances of heaven and earth;
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: If My covenant `is’ not daily and nightly, The statutes of heaven and earth I have not appointed —
எரேமியா Jeremiah 33:25
வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,
Thus saith the LORD; If my covenant be not with day and night, and if I have not appointed the ordinances of heaven and earth;
| כֹּ֚ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אִם | ʾim | eem | |
| לֹ֥א | lōʾ | loh | |
| בְרִיתִ֖י | bĕrîtî | veh-ree-TEE | |
| יוֹמָ֣ם | yômām | yoh-MAHM | |
| וָלָ֑יְלָה | wālāyĕlâ | va-LA-yeh-la | |
| חֻקּ֛וֹת | ḥuqqôt | HOO-kote | |
| שָׁמַ֥יִם | šāmayim | sha-MA-yeem | |
| וָאָ֖רֶץ | wāʾāreṣ | va-AH-rets | |
| לֹא | lōʾ | loh | |
| שָֽׂמְתִּי׃ | śāmĕttî | SA-meh-tee |
Cross Reference
Psalm 74:16
The day is yours, the night also is yours: you have prepared the light and the sun.
Jeremiah 31:35
Thus says the LORD, which gives the sun for a light by day, and the ordinances of the moon and of the stars for a light by night, which divides the sea when the waves thereof roar; The LORD of hosts is his name:
Genesis 8:22
While the earth remains, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.
Psalm 104:19
He appointed the moon for seasons: the sun knows his going down.
Jeremiah 33:20
Thus says the LORD; If all of you can break my covenant of the day, and my covenant of the night, and that there should not be day and night in their season;
Genesis 9:9
And I, behold, I establish my covenant with you, and with your seed after you;
Tags வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல் பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்
Jeremiah 33:25 Concordance Jeremiah 33:25 Interlinear Jeremiah 33:25 Image