Jeremiah 33:20
Thus says the LORD; If all of you can break my covenant of the day, and my covenant of the night, and that there should not be day and night in their season;
Tamil Indian Revised Version
குறித்த நேரங்களில் பகல்நேரமும் இரவுநேரமும் உண்டாகாமலிருக்க, நீங்கள் பகல் நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும், இரவு நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும் பொய்யாக்கினால்,
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால்
Thiru Viviliam
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,
King James Version (KJV)
Thus saith the LORD; If ye can break my covenant of the day, and my covenant of the night, and that there should not be day and night in their season;
American Standard Version (ASV)
Thus saith Jehovah: If ye can break my covenant of the day, and my covenant of the night, so that there shall not be day and night in their season;
Bible in Basic English (BBE)
The Lord has said: If it is possible for my agreement of the day and the night to be broken, so that day and night no longer come at their fixed times,
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: If ye can break my covenant [in respect] of the day, and my covenant [in respect] of the night, so that there should not be day and night in their season,
World English Bible (WEB)
Thus says Yahweh: If you can break my covenant of the day, and my covenant of the night, so that there shall not be day and night in their season;
Young’s Literal Translation (YLT)
`Thus said Jehovah: If ye do break My covenant of the day, And My covenant of the night, So that they are not daily and nightly in their season,
எரேமியா Jeremiah 33:20
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
Thus saith the LORD; If ye can break my covenant of the day, and my covenant of the night, and that there should not be day and night in their season;
| כֹּ֚ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אִם | ʾim | eem | |
| תָּפֵ֙רוּ֙ | tāpērû | ta-FAY-ROO | |
| אֶת | ʾet | et | |
| בְּרִיתִ֣י | bĕrîtî | beh-ree-TEE | |
| הַיּ֔וֹם | hayyôm | HA-yome | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּרִיתִ֖י | bĕrîtî | beh-ree-TEE | |
| הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la | |
| וּלְבִלְתִּ֛י | ûlĕbiltî | oo-leh-veel-TEE | |
| הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE | |
| יֽוֹמָם | yômom | YOH-mome | |
| וָלַ֖יְלָה | wālaylâ | va-LA-la | |
| בְּעִתָּֽם׃ | bĕʿittām | beh-ee-TAHM |
Cross Reference
Genesis 8:22
While the earth remains, seedtime and harvest, and cold and heat, and summer and winter, and day and night shall not cease.
Psalm 89:37
It shall be established for ever as the moon, and as a faithful witness in heaven. Selah.
Psalm 104:19
He appointed the moon for seasons: the sun knows his going down.
Isaiah 54:9
For this is as the waters of Noah unto me: for as I have sworn that the waters of Noah should no more go over the earth; so have I sworn that I would not be angry with you, nor rebuke you.
Jeremiah 33:25
Thus says the LORD; If my covenant be not with day and night, and if I have not appointed the ordinances of heaven and earth;
Jeremiah 31:35
Thus says the LORD, which gives the sun for a light by day, and the ordinances of the moon and of the stars for a light by night, which divides the sea when the waves thereof roar; The LORD of hosts is his name:
Tags குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும் இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்
Jeremiah 33:20 Concordance Jeremiah 33:20 Interlinear Jeremiah 33:20 Image