Isaiah 33:21
But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
Tamil Indian Revised Version
மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மிக அகலமான நதிகளும் ஆறுகளுமுள்ள இடம் போலிருப்பார்; தண்டுவலிக்கிற படகு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
Tamil Easy Reading Version
ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது.உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களைக் கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது அரசர், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள்.
Thiru Viviliam
⁽ஏனெனில், அங்கே ஆண்டவர்␢ நமக்கெனத் தம் மாட்சியை␢ விளங்கச் செய்வார்;␢ அது அகன்ற ஆறுகளையும்␢ விரிந்த நீரோடைகளையும் உடைய␢ இடம் போன்றது;␢ துடுப்புப் படகு அங்குப் போவதில்லை;␢ மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.⁾
King James Version (KJV)
But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
American Standard Version (ASV)
But there Jehovah will be with us in majesty, a place of broad rivers and streams, wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
Bible in Basic English (BBE)
But there the Lord will be with us in his glory, … wide rivers and streams; where no boat will go with blades, and no fair ship will be sailing.
Darby English Bible (DBY)
but there Jehovah is unto us glorious, — a place of rivers, of broad streams: no galley with oars shall go there, neither shall gallant ship pass thereby.
World English Bible (WEB)
But there Yahweh will be with us in majesty, a place of broad rivers and streams, in which shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
Young’s Literal Translation (YLT)
But there mighty `is’ Jehovah for us, A place of rivers — streams broad of sides, No ship with oars doth go into it, And a mighty ship doth not pass over it.
ஏசாயா Isaiah 33:21
மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
| כִּ֣י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| שָׁ֞ם | šām | shahm | |
| אַדִּ֤יר | ʾaddîr | ah-DEER | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| לָ֔נוּ | lānû | LA-noo | |
| מְקוֹם | mĕqôm | meh-KOME | |
| נְהָרִ֥ים | nĕhārîm | neh-ha-REEM | |
| יְאֹרִ֖ים | yĕʾōrîm | yeh-oh-REEM | |
| רַחֲבֵ֣י | raḥăbê | ra-huh-VAY | |
| יָדָ֑יִם | yādāyim | ya-DA-yeem | |
| בַּל | bal | bahl | |
| תֵּ֤לֶךְ | tēlek | TAY-lek | |
| בּוֹ֙ | bô | boh | |
| אֳנִי | ʾŏnî | oh-NEE | |
| שַׁ֔יִט | šayiṭ | SHA-yeet | |
| וְצִ֥י | wĕṣî | veh-TSEE | |
| אַדִּ֖יר | ʾaddîr | ah-DEER | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יַעַבְרֶֽנּוּ׃ | yaʿabrennû | ya-av-REH-noo |
Cross Reference
Psalm 46:4
There is a river, the streams whereof shall make glad the city of God, the holy place of the tabernacles of the most High.
Psalm 29:3
The voice of the LORD is upon the waters: the God of glory thunders: the LORD is upon many waters.
Isaiah 41:18
I will open rivers in high places, and fountains in the midst of the valleys: I will make the wilderness a pool of water, and the dry land springs of water.
Isaiah 48:18
O that you had hearkened to my commandments! then had your peace been as a river, and your righteousness as the waves of the sea:
Isaiah 66:12
For thus says the LORD, Behold, I will extend peace to her like a river, and the glory of the Gentiles like a flowing stream: then shall all of you suck, all of you shall be borne upon her sides, and be dandled upon her knees.
Acts 7:2
And he said, Men, brethren, and fathers, hearken; The God of glory appeared unto our father Abraham, when he was in Mesopotamia, before he dwelt in Charran,
2 Corinthians 4:4
In whom the god of this world has blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them.
Tags மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார் வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை
Isaiah 33:21 Concordance Isaiah 33:21 Interlinear Isaiah 33:21 Image