Ezra 7:16
And all the silver and gold that you can find in all the province of Babylon, with the freewill offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
Tamil Indian Revised Version
பாபிலோன் தேசமெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய மக்களும் ஆசாரியர்களும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்திற்கென்று மனஉற்சாகமாகக் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிகளாலும் அனுப்பப்படுகிறாய்.
Tamil Easy Reading Version
பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை.
Thiru Viviliam
மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
King James Version (KJV)
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the freewill offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
American Standard Version (ASV)
and all the silver and gold that thou shalt find in all the province of Babylon, with the freewill-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem;
Bible in Basic English (BBE)
As well as all the silver and gold which you get from the land of Babylon, together with the offering of the people and of the priests, freely given for the house of their God, which is in Jerusalem:
Darby English Bible (DBY)
and all the silver and gold that thou canst find in all the province of Babylon, besides the voluntary offering of the people, and of the priests, who offer willingly for the house of their God which is at Jerusalem.
Webster’s Bible (WBT)
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the free-will-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
World English Bible (WEB)
and all the silver and gold that you shall find in all the province of Babylon, with the freewill-offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem;
Young’s Literal Translation (YLT)
and all the silver and gold that thou findest in all the province of Babylon, with the free-will offerings of the people, and of the priests, offering willingly, for the house of their God that `is’ in Jerusalem,
எஸ்றா Ezra 7:16
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
And all the silver and gold that thou canst find in all the province of Babylon, with the freewill offering of the people, and of the priests, offering willingly for the house of their God which is in Jerusalem:
| וְכֹל֙ | wĕkōl | veh-HOLE | |
| כְּסַ֣ף | kĕsap | keh-SAHF | |
| וּדְהַ֔ב | ûdĕhab | oo-deh-HAHV | |
| דִּ֣י | dî | dee | |
| תְהַשְׁכַּ֔ח | tĕhaškaḥ | teh-hahsh-KAHK | |
| בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE | |
| מְדִינַ֣ת | mĕdînat | meh-dee-NAHT | |
| בָּבֶ֑ל | bābel | ba-VEL | |
| עִם֩ | ʿim | eem | |
| הִתְנַדָּב֨וּת | hitnaddābût | heet-na-da-VOOT | |
| עַמָּ֤א | ʿammāʾ | ah-MA | |
| וְכָֽהֲנַיָּא֙ | wĕkāhănayyāʾ | veh-ha-huh-na-YA | |
| מִֽתְנַדְּבִ֔ין | mitĕnaddĕbîn | mee-teh-na-deh-VEEN | |
| לְבֵ֥ית | lĕbêt | leh-VATE | |
| אֱלָֽהֲהֹ֖ם | ʾĕlāhăhōm | ay-la-huh-HOME | |
| דִּ֥י | dî | dee | |
| בִירֽוּשְׁלֶֽם׃ | bîrûšĕlem | vee-ROO-sheh-LEM |
Cross Reference
1 Chronicles 29:6
Then the chief of the fathers and princes of the tribes of Israel and the captains of thousands and of hundreds, with the rulers of the king's work, offered willingly,
1 Chronicles 29:9
Then the people rejoiced, for that they offered willingly, because with perfect heart they offered willingly to the LORD: and David the king also rejoiced with great joy.
Ezra 1:4
And whosoever remains in any place where he sojourns, let the men of his place help him with silver, and with gold, and with goods, and with beasts, beside the freewill offering for the house of God that is in Jerusalem.
Ezra 1:6
And all they that were about them strengthened their hands with vessels of silver, with gold, with goods, and with beasts, and with precious things, beside all that was willingly offered.
1 Chronicles 29:17
I know also, my God, that you try the heart, and have pleasure in uprightness. As for me, in the uprightness of mine heart I have willingly offered all these things: and now have I seen with joy your people, which are present here, to offer willingly unto you.
Ezra 8:25
And weighed unto them the silver, and the gold, and the vessels, even the offering of the house of our God, which the king, and his counsellors, and his lords, and all Israel there present, had offered:
2 Corinthians 8:12
For if there be first a willing mind, it is accepted according to that a man has, and not according to that he has not.
2 Corinthians 9:7
Every man according as he purposes in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loves a cheerful giver.
Tags பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும் உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும் நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்
Ezra 7:16 Concordance Ezra 7:16 Interlinear Ezra 7:16 Image