Exodus 32:27
And he said unto them, Thus says the LORD God of Israel, Put every man his sword by his side, and go in and out from gate to gate throughout the camp, and slay every man his brother, and every man his companion, and every man his neighbour.
Tamil Indian Revised Version
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Easy Reading Version
பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.
Thiru Viviliam
அவர் அவர்களை நோக்கி; “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே; ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்றார்.
King James Version (KJV)
And he said unto them, Thus saith the LORD God of Israel, Put every man his sword by his side, and go in and out from gate to gate throughout the camp, and slay every man his brother, and every man his companion, and every man his neighbor.
American Standard Version (ASV)
And he said unto them, Thus saith Jehovah, the God of Israel, Put ye every man his sword upon his thigh, and go to and fro from gate to gate throughout the camp, and slay every man his brother, and every man his companion, and every man his neighbor.
Bible in Basic English (BBE)
And he said to them, This is the word of the Lord, the God of Israel: Let every man take his sword at his side, and go from one end of the tents to the other, putting to death his brother and his friend and his neighbour.
Darby English Bible (DBY)
And he said to them, Thus saith Jehovah, the God of Israel: Put every man his sword upon his hip; go and return from gate to gate through the camp, and slay every man his brother, and every man his friend, and every man his neighbour.
Webster’s Bible (WBT)
And he said to them, Thus saith the LORD God of Israel, Put every man his sword by his side, and go in and out from gate to gate throughout the camp, and slay every man his brother, and every man his companion, and every man his neighbor.
World English Bible (WEB)
He said to them, “Thus says Yahweh, the God of Israel, ‘Every man put his sword on his thigh, and go back and forth from gate to gate throughout the camp, and every man kill his brother, and every man his companion, and every man his neighbor.”
Young’s Literal Translation (YLT)
and he saith to them, `Thus said Jehovah, God of Israel, Put each his sword by his thigh, pass over and turn back from gate to gate through the camp, and slay each his brother, and each his friend, and each his relation.’
யாத்திராகமம் Exodus 32:27
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
And he said unto them, Thus saith the LORD God of Israel, Put every man his sword by his side, and go in and out from gate to gate throughout the camp, and slay every man his brother, and every man his companion, and every man his neighbor.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָהֶ֗ם | lāhem | la-HEM | |
| כֹּֽה | kō | koh | |
| אָמַ֤ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| שִׂ֥ימוּ | śîmû | SEE-moo | |
| אִישׁ | ʾîš | eesh | |
| חַרְבּ֖וֹ | ḥarbô | hahr-BOH | |
| עַל | ʿal | al | |
| יְרֵכ֑וֹ | yĕrēkô | yeh-ray-HOH | |
| עִבְר֨וּ | ʿibrû | eev-ROO | |
| וָשׁ֜וּבוּ | wāšûbû | va-SHOO-voo | |
| מִשַּׁ֤עַר | miššaʿar | mee-SHA-ar | |
| לָשַׁ֙עַר֙ | lāšaʿar | la-SHA-AR | |
| בַּֽמַּחֲנֶ֔ה | bammaḥăne | ba-ma-huh-NEH | |
| וְהִרְג֧וּ | wĕhirgû | veh-heer-ɡOO | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| אֶת | ʾet | et | |
| אָחִ֛יו | ʾāḥîw | ah-HEEOO | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| אֶת | ʾet | et | |
| רֵעֵ֖הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| אֶת | ʾet | et | |
| קְרֹבֽוֹ׃ | qĕrōbô | keh-roh-VOH |
Cross Reference
Numbers 25:5
And Moses said unto the judges of Israel, Slay all of you every one his men that were joined unto Baalpeor.
Exodus 32:26
Then Moses stood in the gate of the camp, and said, Who is on the LORD's side? let him come unto me. And all the sons of Levi gathered themselves together unto him.
Exodus 32:29
For Moses had said, Consecrate yourselves today to the LORD, even every man upon his son, and upon his brother; that he may bestow upon you a blessing this day.
Numbers 25:7
And when Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose up from among the congregation, and took a javelin in his hand;
Deuteronomy 33:8
And of Levi he said, Let your Thummim and your Urim be with your holy one, whom you did prove at Massah, and with whom you did strive at the waters of Meribah;
Luke 14:26
If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple.
2 Corinthians 5:16
Wherefore henceforth know we no man after the flesh: yea, though we have known Christ after the flesh, yet now henceforth know we him no more.
Tags அவன் அவர்களை நோக்கி உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய் ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
Exodus 32:27 Concordance Exodus 32:27 Interlinear Exodus 32:27 Image