Full Screen தமிழ் ?
 

Exodus 22:15

English English Bible Exodus Exodus 22 Exodus 22:15

Exodus 22:15
But if the owner thereof be with it, he shall not make it good: if it be an hired thing, it came for his hire.

Tamil Indian Revised Version
அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம்.

Tamil Easy Reading Version
ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.

Thiru Viviliam
உரிமையாளர் அதன்கூட இருந்திருந்தால், அவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை. அது வாடகைக்கு எடுக்கப்பட்டதென்றால் வாடகை செலுத்தப்பட்டால் போதும்.

Exodus 22:14Exodus 22Exodus 22:16

King James Version (KJV)
But if the owner thereof be with it, he shall not make it good: if it be an hired thing, it came for his hire.

American Standard Version (ASV)
If the owner thereof be with it, he shall not make it good: if it be a hired thing, it came for its hire.

Bible in Basic English (BBE)
If the owner is with it, he will not have to make payment: if he gave money for the use of it, the loss is covered by the payment.

Darby English Bible (DBY)
if the owner thereof be with it, he shall not make [it] good; if it be a hired [thing], it came for its hire.

Webster’s Bible (WBT)
But if the owner of it shall be with it, he shall not make it good: if it be a hired thing, it came for his hire.

World English Bible (WEB)
If the owner of it is with it, he shall not make it good. If it is a leased thing, it came for its lease.

Young’s Literal Translation (YLT)
if its owner `is’ with it, he doth not repay, — if it `is’ a hired thing, it hath come for its hire.

யாத்திராகமம் Exodus 22:15
அதற்கு உடையவன்கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.
But if the owner thereof be with it, he shall not make it good: if it be an hired thing, it came for his hire.

אִםʾimeem
בְּעָלָ֥יוbĕʿālāywbeh-ah-LAV
עִמּ֖וֹʿimmôEE-moh
לֹ֣אlōʾloh
יְשַׁלֵּ֑םyĕšallēmyeh-sha-LAME
אִםʾimeem
שָׂכִ֣ירśākîrsa-HEER
ה֔וּאhûʾhoo
בָּ֖אbāʾba
בִּשְׂכָרֽוֹ׃biśkārôbees-ha-ROH

Cross Reference

Zechariah 8:10
For before these days there was no hire for man, nor any hire for beast; neither was there any peace to him that went out or came in because of the affliction: for I set all men every one against his neighbour.


Tags அதற்கு உடையவன்கூட இருந்தானாகில் அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால் அது அவன் வாடகைக்கு வந்த சேதம்
Exodus 22:15 Concordance Exodus 22:15 Interlinear Exodus 22:15 Image