Deuteronomy 12:17
You may not eat within your gates the tithe of your corn, or of your wine, or of your oil, or the firstlings of your herds or of your flock, nor any of your vows which you vow, nor your freewill offerings, or heave offering of yours hand:
Tamil Indian Revised Version
உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
“நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத்தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது.
Thiru Viviliam
உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம்.
King James Version (KJV)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill offerings, or heave offering of thine hand:
American Standard Version (ASV)
Thou mayest not eat within thy gates the tithe of thy grain, or of thy new wine, or of thine oil, or the firstlings of thy herd or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill-offerings, nor the heave-offering of thy hand;
Bible in Basic English (BBE)
In your towns you are not to take as food the tenth part of your grain, or of your wine or your oil, or the first births of your herds or of your flocks, or anything offered under an oath, or freely offered to the Lord, or given as a lifted offering;
Darby English Bible (DBY)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy new wine, or of thine oil, or the firstlings of thy kine or of thy sheep, nor any of thy vows which thou vowest, nor thy voluntary-offerings, nor the heave-offering of thy hand;
Webster’s Bible (WBT)
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy free-will-offerings, or heave-offering of thy hand:
World English Bible (WEB)
You may not eat within your gates the tithe of your grain, or of your new wine, or of your oil, or the firstborn of your herd or of your flock, nor any of your vows which you vow, nor your freewill-offerings, nor the heave-offering of your hand;
Young’s Literal Translation (YLT)
thou art not able to eat within thy gates the tithe of thy corn, and of thy new wine, and thine oil, and the firstlings of thy herd and of thy flock, and any of thy vows which thou vowest, and thy free-will offerings, and heave-offering of thy hand;
உபாகமம் Deuteronomy 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
Thou mayest not eat within thy gates the tithe of thy corn, or of thy wine, or of thy oil, or the firstlings of thy herds or of thy flock, nor any of thy vows which thou vowest, nor thy freewill offerings, or heave offering of thine hand:
| לֹֽא | lōʾ | loh | |
| תוּכַ֞ל | tûkal | too-HAHL | |
| לֶֽאֱכֹ֣ל | leʾĕkōl | leh-ay-HOLE | |
| בִּשְׁעָרֶ֗יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha | |
| מַעְשַׂ֤ר | maʿśar | ma-SAHR | |
| דְּגָֽנְךָ֙ | dĕgānĕkā | deh-ɡa-neh-HA | |
| וְתִֽירֹשְׁךָ֣ | wĕtîrōšĕkā | veh-tee-roh-sheh-HA | |
| וְיִצְהָרֶ֔ךָ | wĕyiṣhārekā | veh-yeets-ha-REH-ha | |
| וּבְכֹרֹ֥ת | ûbĕkōrōt | oo-veh-hoh-ROTE | |
| בְּקָֽרְךָ֖ | bĕqārĕkā | beh-ka-reh-HA | |
| וְצֹאנֶ֑ךָ | wĕṣōʾnekā | veh-tsoh-NEH-ha | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| נְדָרֶ֙יךָ֙ | nĕdārêkā | neh-da-RAY-HA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| תִּדֹּ֔ר | tiddōr | tee-DORE | |
| וְנִדְבֹתֶ֖יךָ | wĕnidbōtêkā | veh-need-voh-TAY-ha | |
| וּתְרוּמַ֥ת | ûtĕrûmat | oo-teh-roo-MAHT | |
| יָדֶֽךָ׃ | yādekā | ya-DEH-ha |
Cross Reference
Deuteronomy 12:6
And thither all of you shall bring your burnt offerings, and your sacrifices, and your tithes, and heave offerings of your hand, and your vows, and your freewill offerings, and the firstlings of your herds and of your flocks:
Deuteronomy 26:14
I have not eaten thereof in my mourning, neither have I taken away ought thereof for any unclean use, nor given ought thereof for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that you have commanded me.
Leviticus 27:30
And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD's: it is holy unto the LORD.
Numbers 18:21
And, behold, I have given the children of Levi all the tenth in Israel for an inheritance, for their service which they serve, even the service of the tabernacle of the congregation.
Deuteronomy 12:11
Then there shall be a place which the LORD your God shall choose to cause his name to dwell there; thither shall all of you bring all that I command you; your burnt offerings, and your sacrifices, your tithes, and the heave offering of your hand, and all your choice vows which all of you vow unto the LORD:
Deuteronomy 12:26
Only your holy things which you have, and your vows, you shall take, and go unto the place which the LORD shall choose:
Deuteronomy 14:22
You shall truly tithe all the increase of your seed, that the field brings forth year by year.
Deuteronomy 26:12
When you have made an end of tithing all the tithes of yours increase the third year, which is the year of tithing, and have given it unto the Levite, the stranger, the fatherless, and the widow, that they may eat within your gates, and be filled;
Tags உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும் உன் உற்சாகக் காணிக்கைகளையும் உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும் நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்
Deuteronomy 12:17 Concordance Deuteronomy 12:17 Interlinear Deuteronomy 12:17 Image