Full Screen தமிழ் ?
 

Deuteronomy 1:8

English English Bible Deuteronomy Deuteronomy 1 Deuteronomy 1:8

Deuteronomy 1:8
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD swore unto your fathers, Abraham, Isaac, and Jacob, to give unto them and to their seed after them.

Tamil Indian Revised Version
இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.

Thiru Viviliam
இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.’

Deuteronomy 1:7Deuteronomy 1Deuteronomy 1:9

King James Version (KJV)
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD sware unto your fathers, Abraham, Isaac, and Jacob, to give unto them and to their seed after them.

American Standard Version (ASV)
Behold, I have set the land before you: go in and possess the land which Jehovah sware unto your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give unto them and to their seed after them.

Bible in Basic English (BBE)
See, all the land is before you: go in and take for yourselves the land which the Lord gave by an oath to your fathers, Abraham, Isaac, and Jacob, and to their seed after them.

Darby English Bible (DBY)
Behold, I have set the land before you: go in and possess the land which Jehovah swore unto your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give unto them and to their seed after them.

Webster’s Bible (WBT)
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob, to give to them and to their seed after them.

World English Bible (WEB)
Behold, I have set the land before you: go in and possess the land which Yahweh swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give to them and to their seed after them.

Young’s Literal Translation (YLT)
see, I have set before you the land; go in and possess the land which Jehovah hath sworn to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give to them, and to their seed after them.

உபாகமம் Deuteronomy 1:8
இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.
Behold, I have set the land before you: go in and possess the land which the LORD sware unto your fathers, Abraham, Isaac, and Jacob, to give unto them and to their seed after them.

רְאֵ֛הrĕʾēreh-A
נָתַ֥תִּיnātattîna-TA-tee
לִפְנֵיכֶ֖םlipnêkemleef-nay-HEM
אֶתʾetet
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
בֹּ֚אוּbōʾûBOH-oo
וּרְשׁ֣וּûrĕšûoo-reh-SHOO
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
נִשְׁבַּ֣עnišbaʿneesh-BA
יְ֠הוָהyĕhwâYEH-va
לַאֲבֹ֨תֵיכֶ֜םlaʾăbōtêkemla-uh-VOH-tay-HEM
לְאַבְרָהָ֨םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
לְיִצְחָ֤קlĕyiṣḥāqleh-yeets-HAHK
וּֽלְיַעֲקֹב֙ûlĕyaʿăqōboo-leh-ya-uh-KOVE
לָתֵ֣תlātētla-TATE
לָהֶ֔םlāhemla-HEM
וּלְזַרְעָ֖םûlĕzarʿāmoo-leh-zahr-AM
אַֽחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemAH-huh-ray-HEM

Cross Reference

Genesis 12:7
And the LORD appeared unto Abram, and said, Unto your seed will I give this land: and there built he an altar unto the LORD, who appeared unto him.

Genesis 15:18
In the same day the LORD made a covenant with Abram, saying, Unto your seed have I given this land, from the river of Egypt unto the great river, the river Euphrates:

Genesis 17:7
And I will establish my covenant between me and you and your seed after you in their generations for an everlasting covenant, to be a God unto you, and to your seed after you.

Genesis 26:3
Sojourn in this land, and I will be with you, and will bless you; for unto you, and unto your seed, I will give all these countries, and I will perform the oath which I swore unto Abraham your father;

Genesis 13:14
And the LORD said unto Abram, after that Lot was separated from him, Lift up now yours eyes, and look from the place where you are northward, and southward, and eastward, and westward:

Genesis 28:13
And, behold, the LORD stood above it, and said, I am the LORD God of Abraham your father, and the God of Isaac: the land whereon you lie, to you will I give it, and to your seed;

Genesis 15:16
But in the fourth generation they shall come here again: for the iniquity of the Amorites is not yet full.

Genesis 22:16
And said, By myself have I sworn, says the LORD, for because you have done this thing, and have not withheld your son, yours only son:


Tags இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன் நீங்கள் போய் கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்
Deuteronomy 1:8 Concordance Deuteronomy 1:8 Interlinear Deuteronomy 1:8 Image