Neerae Nirantharam in B♭ Scale

B♭ = A♯

நீரே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீரே நிரந்தரம்
அன்பின் தேவனே உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா
உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும்
உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2)
…அன்பின்
தாயின் அன்பு
சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும்
எமக்கு நீரே நிரந்தரம்
தேயும் வாழ்வில்
நம்பிக்கை நீரே நிரந்தரம்
நான் சாயும் போது
காப்பது நீரே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2)
…அன்பின்
செல்வங்கள் கொணரும்
இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும்
நிஜமான நீரே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ
உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – Em
நிரந்தரம், நிரந்தரம், நீரே நிரந்தரம் (2)
…அன்பின்


Neerae Nirantharam Chords for Keyboard, Guitar and Piano

Neerae Nirantharam Chords in B♭ Scale

தமிழ்