Full Screen தமிழ் ?
 

Numbers 36:6

English English Bible Numbers Numbers 36 Numbers 36:6

Numbers 36:6
This is the thing which the LORD does command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

Tamil Indian Revised Version
கர்த்தர் செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும்.

Thiru Viviliam
செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. “தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால், தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும்.

Numbers 36:5Numbers 36Numbers 36:7

King James Version (KJV)
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

American Standard Version (ASV)
This is the thing which Jehovah doth command concerning the daughters of Zelophehad, saying, Let them be married to whom they think best; only into the family of the tribe of their father shall they be married.

Bible in Basic English (BBE)
This is the order of the Lord about the daughters of Zelophehad: The Lord says, Let them take as their husbands whoever is most pleasing to them, but only among the family of their father’s tribe.

Darby English Bible (DBY)
This is the thing which Jehovah hath commanded concerning the daughters of Zelophehad, saying, Let them marry whom they please; only they shall marry one of the tribe of their father,

Webster’s Bible (WBT)
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

World English Bible (WEB)
This is the thing which Yahweh does command concerning the daughters of Zelophehad, saying, Let them be married to whom they think best; only into the family of the tribe of their father shall they be married.

Young’s Literal Translation (YLT)
this `is’ the thing which Jehovah hath commanded concerning the daughters of Zelophehad, saying, To those good in their eyes let them be for wives; only, to a family of the tribe of their fathers let them be for wives;

எண்ணாகமம் Numbers 36:6
கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

זֶ֣הzezeh
הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
אֲשֶׁרʾăšeruh-SHER
צִוָּ֣הṣiwwâtsee-WA
יְהוָ֗הyĕhwâyeh-VA
לִבְנ֤וֹתlibnôtleev-NOTE
צְלָפְחָד֙ṣĕlopḥādtseh-lofe-HAHD
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
לַטּ֥וֹבlaṭṭôbLA-tove
בְּעֵֽינֵיהֶ֖םbĕʿênêhembeh-ay-nay-HEM
תִּֽהְיֶ֣ינָהtihĕyênâtee-heh-YAY-na
לְנָשִׁ֑יםlĕnāšîmleh-na-SHEEM
אַ֗ךְʾakak
לְמִשְׁפַּ֛חַתlĕmišpaḥatleh-meesh-PA-haht
מַטֵּ֥הmaṭṭēma-TAY
אֲבִיהֶ֖םʾăbîhemuh-vee-HEM
תִּֽהְיֶ֥ינָהtihĕyênâtee-heh-YAY-na
לְנָשִֽׁים׃lĕnāšîmleh-na-SHEEM

Cross Reference

Genesis 24:57
And they said, We will call the damsel, and enquire at her mouth.

Numbers 36:12
And they were married into the families of the sons of Manasseh the son of Joseph, and their inheritance remained in the tribe of the family of their father.

Genesis 24:3
And I will make you swear by the LORD, the God of heaven, and the God of the earth, that you shall not take a wife unto my son of the daughters of the Canaanites, among whom I dwell:

2 Corinthians 6:14
Be all of you not unequally yoked together with unbelievers: for what fellowship has righteousness with unrighteousness? and what communion has light with darkness?


Tags கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம் ஆனாலும் தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்
Numbers 36:6 Concordance Numbers 36:6 Interlinear Numbers 36:6 Image