Numbers 24:5
How goodly are your tents, O Jacob, and your tabernacles, O Israel!
Tamil Indian Revised Version
யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
Tamil Easy Reading Version
“யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன! இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
Thiru Viviliam
⁽யாக்கோபே! உன் கூடாரங்களும்␢ இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும்␢ எத்துணை அழகு வாய்ந்தவை!⁾
King James Version (KJV)
How goodly are thy tents, O Jacob, and thy tabernacles, O Israel!
American Standard Version (ASV)
How goodly are thy tents, O Jacob, Thy tabernacles, O Israel!
Bible in Basic English (BBE)
How fair are your tents, O Jacob, your houses, O Israel!
Darby English Bible (DBY)
How goodly are thy tents, Jacob, and thy tabernacles, Israel!
Webster’s Bible (WBT)
How goodly are thy tents, O Jacob, and thy tabernacles, O Israel!
World English Bible (WEB)
How goodly are your tents, Jacob, Your tents, Israel!
Young’s Literal Translation (YLT)
How good have been thy tents, O Jacob, Thy tabernacles, O Israel;
எண்ணாகமம் Numbers 24:5
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
How goodly are thy tents, O Jacob, and thy tabernacles, O Israel!
| מַה | ma | ma | |
| טֹּ֥בוּ | ṭōbû | TOH-voo | |
| אֹֽהָלֶ֖יךָ | ʾōhālêkā | oh-ha-LAY-ha | |
| יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| מִשְׁכְּנֹתֶ֖יךָ | miškĕnōtêkā | meesh-keh-noh-TAY-ha | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags யாக்கோபே உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்
Numbers 24:5 Concordance Numbers 24:5 Interlinear Numbers 24:5 Image