Job 39:25
He says among the trumpets, Ha, ha; and he smells the battle far off, the thunder of the captains, and the shouting.
Tamil Indian Revised Version
எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும்.
Tamil Easy Reading Version
எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும். அது யுத்தத்தைத் தூரத்திலேயே நுகரும்! அது அதிகாரிகளின் கட்டளைகளையும் யுத்தத்தின் பிற ஒலிகளையும் கேட்கும்.
Thiru Viviliam
⁽எக்காளம் முழங்கும்போதெல்லாம்␢ “ஐஇ” என்னும்; தளபதிகளின்␢ இடி முழக்கத்தையும் இரைச்சலையும்␢ அப்பால் போரினையும்␢ இப்பாலே மோப்பம் பிடிக்கும்.⁾
King James Version (KJV)
He saith among the trumpets, Ha, ha; and he smelleth the battle afar off, the thunder of the captains, and the shouting.
American Standard Version (ASV)
As oft as the trumpet `soundeth’ he saith, Aha! And he smelleth the battle afar off, The thunder of the captains, and the shouting.
Bible in Basic English (BBE)
In his strength he goes out against the arms of war, turning not away from the sword.
Darby English Bible (DBY)
At the noise of the trumpets he saith, Aha! and he smelleth the battle afar off, the thunder of the captains, and the shouting.
Webster’s Bible (WBT)
He mocketh at fear, and is not affrighted; neither turneth he back from the sword.
World English Bible (WEB)
As often as the trumpet sounds he snorts, ‘Aha!’ He smells the battle afar off, The thunder of the captains, and the shouting.
Young’s Literal Translation (YLT)
Among the trumpets he saith, Aha, And from afar he doth smell battle, Roaring of princes and shouting.
யோபு Job 39:25
எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்.
He saith among the trumpets, Ha, ha; and he smelleth the battle afar off, the thunder of the captains, and the shouting.
| בְּדֵ֤י | bĕdê | beh-DAY | |
| שֹׁפָ֨ר׀ | šōpār | shoh-FAHR | |
| יֹ֘אמַ֤ר | yōʾmar | YOH-MAHR | |
| הֶאָ֗ח | heʾāḥ | heh-AK | |
| וּֽ֭מֵרָחוֹק | ûmērāḥôq | OO-may-ra-hoke | |
| יָרִ֣יחַ | yārîaḥ | ya-REE-ak | |
| מִלְחָמָ֑ה | milḥāmâ | meel-ha-MA | |
| רַ֥עַם | raʿam | RA-am | |
| שָׂ֝רִים | śārîm | SA-reem | |
| וּתְרוּעָֽה׃ | ûtĕrûʿâ | oo-teh-roo-AH |
Cross Reference
Psalm 70:3
Let them be turned back for a reward of their shame that say, Aha, aha.
Ezekiel 26:2
Son of man, because that Tyrus has said against Jerusalem, Aha, she is broken that was the gates of the people: she is turned unto me: I shall be replenished, now she is laid waste:
Ezekiel 36:2
Thus says the Lord GOD; Because the enemy has said against you, Aha, even the ancient high places are ours in possession:
Tags எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும் யுத்தத்தையும் படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும் சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்
Job 39:25 Concordance Job 39:25 Interlinear Job 39:25 Image