Daniel 3:12
There are certain Jews whom you have set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded you: they serve not your gods, nor worship the golden image which you have set up.
Tamil Indian Revised Version
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனிதர்கள் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
சில யூதர்கள் அரசரான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.
Thiru Viviliam
அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை; உம் தெய்வங்களை வணங்கவில்லை; நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை.”⒫
King James Version (KJV)
There are certain Jews whom thou hast set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.
American Standard Version (ASV)
There are certain Jews whom thou hast appointed over the affairs of the province of Babylon: Shadrach, Meshach, and Abed-nego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.
Bible in Basic English (BBE)
There are certain Jews whom you have put over the business of the land of Babylon, Shadrach, Meshach, and Abed-nego; these men have not given attention to you, O King: they are not servants of your gods or worshippers of the gold image which you have put up.
Darby English Bible (DBY)
There are certain Jews whom thou hast appointed over the administration of the province of Babylon: Shadrach, Meshach, and Abed-nego: these men, O king, regard thee not; they serve not thy gods, nor worship the golden image that thou hast set up.
World English Bible (WEB)
There are certain Jews whom you have appointed over the affairs of the province of Babylon: Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded you: they don’t serve your gods, nor worship the golden image which you have set up.
Young’s Literal Translation (YLT)
There are certain Jews whom thou hast appointed over the work of the province of Babylon — Shadrach, Meshach, and Abed-Nego, these men have not made of thee, O king, `any’ regard; thy gods they are not serving, and to the golden image thou hast raised up — are not making obeisance.’
தானியேல் Daniel 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
There are certain Jews whom thou hast set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded thee: they serve not thy gods, nor worship the golden image which thou hast set up.
| אִיתַ֞י | ʾîtay | ee-TAI | |
| גֻּבְרִ֣ין | gubrîn | ɡoov-REEN | |
| יְהוּדָאיִ֗ן | yĕhûdāʾyin | yeh-hoo-da-YEEN | |
| דִּֽי | dî | dee | |
| מַנִּ֤יתָ | mannîtā | ma-NEE-ta | |
| יָתְהוֹן֙ | yothôn | yote-HONE | |
| עַל | ʿal | al | |
| עֲבִידַת֙ | ʿăbîdat | uh-vee-DAHT | |
| מְדִינַ֣ת | mĕdînat | meh-dee-NAHT | |
| בָּבֶ֔ל | bābel | ba-VEL | |
| שַׁדְרַ֥ךְ | šadrak | shahd-RAHK | |
| מֵישַׁ֖ךְ | mêšak | may-SHAHK | |
| וַעֲבֵ֣ד | waʿăbēd | va-uh-VADE | |
| נְג֑וֹ | nĕgô | neh-ɡOH | |
| גֻּבְרַיָּ֣א | gubrayyāʾ | ɡoov-ra-YA | |
| אִלֵּ֗ךְ | ʾillēk | ee-LAKE | |
| לָא | lāʾ | la | |
| שָׂ֨מֽוּ | śāmû | SA-moo | |
| עֲלָ֤יךְ | ʿălāyk | uh-LAIK | |
| מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA | |
| טְעֵ֔ם | ṭĕʿēm | teh-AME | |
| לֵֽאלָהָיךְ֙ | lēʾlāhāyk | LAY-la-haik | |
| לָ֣א | lāʾ | la | |
| פָלְחִ֔ין | polḥîn | fole-HEEN | |
| וּלְצֶ֧לֶם | ûlĕṣelem | oo-leh-TSEH-lem | |
| דַּהֲבָ֛א | dahăbāʾ | da-huh-VA | |
| דִּ֥י | dî | dee | |
| הֲקֵ֖ימְתָּ | hăqêmĕttā | huh-KAY-meh-ta | |
| לָ֥א | lāʾ | la | |
| סָגְדִֽין׃ | sogdîn | soɡe-DEEN |
Cross Reference
Daniel 2:49
Then Daniel requested of the king, and he set Shadrach, Meshach, and Abednego, over the affairs of the province of Babylon: but Daniel sat in the gate of the king.
Daniel 6:13
Then answered they and said before the king, That Daniel, which is of the children of the captivity of Judah, regards not you, O king, nor the decree that you have signed, but makes his petition three times a day.
1 Samuel 18:7
And the women answered one another as they played, and said, Saul has slain his thousands, and David his ten thousands.
Esther 3:8
And Haman said unto king Ahasuerus, There is a certain people scattered abroad and dispersed among the people in all the provinces of your kingdom; and their laws are diverse from all people; neither keep they the king's laws: therefore it is not for the king's profit to suffer them.
Proverbs 27:4
Wrath is cruel, and anger is outrageous; but who is able to stand before envy?
Ecclesiastes 4:4
Again, I considered all travail, and every right work, that for this a man is envied of his neighbour. This is also vanity and vexation of spirit.
Acts 5:28
Saying, Did not we strictly command you that all of you should not teach in this name? and, behold, all of you have filled Jerusalem with your doctrine, and intend to bring this man's blood upon us.
Acts 17:7
Whom Jason has received: and these all do contrary to the decrees of Caesar, saying that there is another king, one Jesus.
Tags பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்
Daniel 3:12 Concordance Daniel 3:12 Interlinear Daniel 3:12 Image