2 Kings 18:31
Hearken not to Hezekiah: for thus says the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me, and then eat all of you every man of his own vine, and every one of his fig tree, and drink all of you every one the waters of his cistern:
Tamil Indian Revised Version
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும்,
Tamil Easy Reading Version
“ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய அரசன்: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம்.
Thiru Viviliam
எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில், அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.⒫
King James Version (KJV)
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me, and then eat ye every man of his own vine, and every one of his fig tree, and drink ye every one the waters of his cistern:
American Standard Version (ASV)
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make your peace with me, and come out to me; and eat ye every one of his vine, and every one of his fig-tree, and drink ye every one the waters of his own cistern;
Bible in Basic English (BBE)
Do not give ear to Hezekiah, for this is what the king of Assyria says: Make peace with me and come out to me; and everyone will be free to take the fruit of his vine and of his fig-tree, and the water of his spring;
Darby English Bible (DBY)
Hearken not to Hezekiah; for thus says the king of Assyria: Make peace with me, and come out to me; and eat every one of his vine and every one of his fig-tree, and drink every one the waters of his own cistern;
Webster’s Bible (WBT)
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me, and then eat ye every man of his own vine, and every one of his fig-tree, and drink ye every one the waters of his cistern:
World English Bible (WEB)
Don’t listen to Hezekiah: for thus says the king of Assyria, Make your peace with me, and come out to me; and eat you everyone of his vine, and everyone of his fig tree, and everyone drink the waters of his own cistern;
Young’s Literal Translation (YLT)
`Do not hearken unto Hezekiah, for thus said the king of Asshur, Make with me a blessing, and come out unto me, and eat ye each of his vine, and each of his fig-tree, and drink ye each the waters of his own well,
2 இராஜாக்கள் 2 Kings 18:31
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me, and then eat ye every man of his own vine, and every one of his fig tree, and drink ye every one the waters of his cistern:
| אַֽל | ʾal | al | |
| תִּשְׁמְע֖וּ | tišmĕʿû | teesh-meh-OO | |
| אֶל | ʾel | el | |
| חִזְקִיָּ֑הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo | |
| כִּי֩ | kiy | kee | |
| כֹ֨ה | kō | hoh | |
| אָמַ֜ר | ʾāmar | ah-MAHR | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| אַשּׁ֗וּר | ʾaššûr | AH-shoor | |
| עֲשֽׂוּ | ʿăśû | uh-SOO | |
| אִתִּ֤י | ʾittî | ee-TEE | |
| בְרָכָה֙ | bĕrākāh | veh-ra-HA | |
| וּצְא֣וּ | ûṣĕʾû | oo-tseh-OO | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| וְאִכְל֤וּ | wĕʾiklû | veh-eek-LOO | |
| אִישׁ | ʾîš | eesh | |
| גַּפְנוֹ֙ | gapnô | ɡahf-NOH | |
| וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH | |
| תְּאֵֽנָת֔וֹ | tĕʾēnātô | teh-ay-na-TOH | |
| וּשְׁת֖וּ | ûšĕtû | oo-sheh-TOO | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| מֵֽי | mê | may | |
| בֹרֽוֹ׃ | bōrô | voh-ROH |
Cross Reference
1 Kings 4:25
And Judah and Israel dwelt safely, every man under his vine and under his fig tree, from Dan even to Beersheba, all the days of Solomon.
1 Kings 4:20
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking, and making merry.
Genesis 32:20
And say all of you moreover, Behold, your servant Jacob is behind us. For he said, I will appease him with the present that goes before me, and afterward I will see his face; possibly he will accept of me.
Genesis 33:11
Take, I pray you, my blessing that is brought to you; because God has dealt graciously with me, and because I have enough. And he urged him, and he took it.
Proverbs 18:16
A man's gift makes room for him, and brings him before great men.
Zechariah 3:10
In that day, says the LORD of hosts, shall all of you call every man his neighbour under the vine and under the fig tree.
Tags எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்லுகிறதாவது நீங்கள் என்னோடே ராசியாகி காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள் நான் வந்து உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும் அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும் ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்
2 Kings 18:31 Concordance 2 Kings 18:31 Interlinear 2 Kings 18:31 Image