2 Corinthians 8:13
For I mean not that other men be eased, and all of you burdened:
Tamil Indian Revised Version
மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
Thiru Viviliam
மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.
King James Version (KJV)
For I mean not that other men be eased, and ye burdened:
American Standard Version (ASV)
For `I say’ not `this’ that others may be eased `and’ ye distressed;
Bible in Basic English (BBE)
And I am not saying this so that others may get off free, while the weight comes on you:
Darby English Bible (DBY)
For [it is] not in order that there may be ease for others, and for you distress,
World English Bible (WEB)
For this is not that others may be eased and you distressed,
Young’s Literal Translation (YLT)
for not that for others release, and ye pressured, `do I speak,’
2 கொரிந்தியர் 2 Corinthians 8:13
மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
For I mean not that other men be eased, and ye burdened:
| οὐ | ou | oo | |
| γὰρ | gar | gahr | |
| ἵνα | hina | EE-na | |
| ἄλλοις | allois | AL-loos | |
| ἄνεσις | anesis | AH-nay-sees | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| δὲ | de | thay | |
| θλῖψις | thlipsis | THLEE-psees |
Cross Reference
Acts 4:34
Neither was there any among them that lacked: for as many as were possessors of lands or houses sold them, and brought the prices of the things that were sold,
Romans 15:26
For it has pleased them of Macedonia and Achaia to make a certain contribution for the poor saints which are at Jerusalem.
Tags மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்
2 Corinthians 8:13 Concordance 2 Corinthians 8:13 Interlinear 2 Corinthians 8:13 Image