2 Chronicles 26:21
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a several house, being a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son was over the king's house, judging the people of the land.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
உசியா எனும் அரசன் தொழு நோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது மகனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.
Thiru Viviliam
அரசன் உசியா இறக்கும்வரை ஒரு தொழுநோயாளியாகவே இருந்தான். ஆண்டவரின் இல்லத்திலிருந்து அவன் விலக்கிவைக்கப்பட்டிருந்ததால், ஒரு தொழுநோயாளியாகத் தன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.
Other Title
உசியாவின் இறப்பு
King James Version (KJV)
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a several house, being a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son was over the king’s house, judging the people of the land.
American Standard Version (ASV)
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a separate house, being a leper; for he was cut off from the house of Jehovah: and Jotham his son was over the king’s house, judging the people of the land.
Bible in Basic English (BBE)
So King Uzziah was a leper till the day of his death, living separately in his private house; for he was cut off from the house of God; and Jotham his son was ruling over his house, judging the people of the land.
Darby English Bible (DBY)
And Uzziah the king was a leper to the day of his death, and dwelt in a separate house, being a leper; for he was cut off from the house of Jehovah. And Jotham his son was over the king’s house, judging the people of the land.
Webster’s Bible (WBT)
And Uzziah the king was a leper to the day of his death, and dwelt in a separate house, being a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son was over the king’s house, judging the people of the land.
World English Bible (WEB)
Uzziah the king was a leper to the day of his death, and lived in a separate house, being a leper; for he was cut off from the house of Yahweh: and Jotham his son was over the king’s house, judging the people of the land.
Young’s Literal Translation (YLT)
And Uzziah the king is a leper unto the day of his death, and inhabiteth a separate house — a leper, for he hath been cut off from the house of Jehovah, and Jotham his son `is’ over the house of the king, judging the people of the land.
2 நாளாகமம் 2 Chronicles 26:21
ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.
And Uzziah the king was a leper unto the day of his death, and dwelt in a several house, being a leper; for he was cut off from the house of the LORD: and Jotham his son was over the king's house, judging the people of the land.
| וַיְהִי֩ | wayhiy | vai-HEE | |
| עֻזִּיָּ֨הוּ | ʿuzziyyāhû | oo-zee-YA-hoo | |
| הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| מְצֹרָ֣ע׀ | mĕṣōrāʿ | meh-tsoh-RA | |
| עַד | ʿad | ad | |
| י֣וֹם | yôm | yome | |
| מוֹת֗וֹ | môtô | moh-TOH | |
| וַיֵּ֜שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בֵּ֤ית | bêt | bate | |
| הַֽחָפְשִׁות֙ | haḥopšiwt | ha-hofe-sheev-T | |
| מְצֹרָ֔ע | mĕṣōrāʿ | meh-tsoh-RA | |
| כִּ֥י | kî | kee | |
| נִגְזַ֖ר | nigzar | neeɡ-ZAHR | |
| מִבֵּ֣ית | mibbêt | mee-BATE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְיוֹתָ֤ם | wĕyôtām | veh-yoh-TAHM | |
| בְּנוֹ֙ | bĕnô | beh-NOH | |
| עַל | ʿal | al | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| שׁוֹפֵ֖ט | šôpēṭ | shoh-FATE | |
| אֶת | ʾet | et | |
| עַ֥ם | ʿam | am | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
Leviticus 13:46
All the days wherein the plague shall be in him he shall be defiled; he is unclean: he shall dwell alone; without the camp shall his habitation be.
Numbers 5:2
Command the children of Israel, that they put out of the camp every leper, and every one that has an issue, and whosoever is defiled by the dead:
Numbers 12:15
And Miriam was shut out from the camp seven days: and the people journeyed not till Miriam was brought in again.
2 Kings 7:3
And there were four leprous men at the entering in of the gate: and they said one to another, Why sit we here until we die?
2 Kings 15:5
And the LORD stroke the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king's son was over the house, judging the people of the land.
Tags ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால் ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான் அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்
2 Chronicles 26:21 Concordance 2 Chronicles 26:21 Interlinear 2 Chronicles 26:21 Image