Full Screen தமிழ் ?
 

2 Chronicles 24:25

English English Bible 2 Chronicles 2 Chronicles 24 2 Chronicles 24:25

2 Chronicles 24:25
And when they were departed from him, (for they left him in great diseases,) his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died: and they buried him in the city of David, but they buried him not in the sepulchers of the kings.

Tamil Indian Revised Version
அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Tamil Easy Reading Version
ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் மகனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.

Thiru Viviliam
கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்; அவருடைய அலுவலர்களோ அவருக்கெதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால், அரசர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்யவில்லை.

2 Chronicles 24:242 Chronicles 242 Chronicles 24:26

King James Version (KJV)
And when they were departed from him, (for they left him in great diseases,) his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died: and they buried him in the city of David, but they buried him not in the sepulchres of the kings.

American Standard Version (ASV)
And when they were departed for him (for they left him very sick), his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died; and they buried him in the city of David, but they buried him not in the sepulchres of the kings.

Bible in Basic English (BBE)
And when they had gone away from him, (for he was broken with disease,) his servants made a secret design against him because of the blood of the son of Jehoiada the priest, and they put him to death on his bed; and they put his body into the earth in the town of David, but not in the resting-place of the kings.

Darby English Bible (DBY)
And when they had departed from him (for they left him in great diseases), his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died; and they buried him in the city of David, but they did not bury him in the sepulchres of the kings.

Webster’s Bible (WBT)
And when they had departed from him, (for they left him in great diseases,) his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died: and they buried him in the city of David, but they buried him not in the sepulchers of the kings.

World English Bible (WEB)
When they were departed for him (for they left him very sick), his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and killed him on his bed, and he died; and they buried him in the city of David, but they didn’t bury him in the tombs of the kings.

Young’s Literal Translation (YLT)
And in their going from him — for they left him with many diseases — his servants themselves have conspired against him, for the blood of the sons of Jehoiada the priest, and slay him on his bed, and he dieth; and they bury him in the city of David, and have not buried him in the graves of the kings.

2 நாளாகமம் 2 Chronicles 24:25
அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
And when they were departed from him, (for they left him in great diseases,) his own servants conspired against him for the blood of the sons of Jehoiada the priest, and slew him on his bed, and he died: and they buried him in the city of David, but they buried him not in the sepulchres of the kings.

וּבְלֶכְתָּ֣םûbĕlektāmoo-veh-lek-TAHM
מִמֶּ֗נּוּmimmennûmee-MEH-noo
כִּֽיkee
עָזְב֣וּʿozbûoze-VOO
אֹתוֹ֮ʾōtôoh-TOH
בְּמַחֲלֻיִ֣יםbĕmaḥăluyîmbeh-ma-huh-loo-YEEM
רַבִּים֒rabbîmra-BEEM
הִתְקַשְּׁר֨וּhitqaššĕrûheet-ka-sheh-ROO
עָלָ֜יוʿālāywah-LAV
עֲבָדָ֗יוʿăbādāywuh-va-DAV
בִּדְמֵי֙bidmēybeed-MAY
בְּנֵי֙bĕnēybeh-NAY
יְהֽוֹיָדָ֣עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וַיַּֽהַרְגֻ֥הוּwayyaharguhûva-ya-hahr-ɡOO-hoo
עַלʿalal
מִטָּת֖וֹmiṭṭātômee-ta-TOH
וַיָּמֹ֑תwayyāmōtva-ya-MOTE
וַֽיִּקְבְּרֻ֙הוּ֙wayyiqbĕruhûva-yeek-beh-ROO-HOO
בְּעִ֣ירbĕʿîrbeh-EER
דָּוִ֔ידdāwîdda-VEED
וְלֹ֥אwĕlōʾveh-LOH
קְבָרֻ֖הוּqĕbāruhûkeh-va-ROO-hoo
בְּקִבְר֥וֹתbĕqibrôtbeh-keev-ROTE
הַמְּלָכִֽים׃hammĕlākîmha-meh-la-HEEM

Cross Reference

2 Chronicles 28:27
And Ahaz slept with his fathers, and they buried him in the city, even in Jerusalem: but they brought him not into the sepulchers of the kings of Israel: and Hezekiah his son reigned in his position.

2 Chronicles 24:21
And they conspired against him, and stoned him with stones at the commandment of the king in the court of the house of the LORD.

Revelation 16:6
For they have shed the blood of saints and prophets, and you have given them blood to drink; for they are worthy.

Psalm 10:14
You have seen it; for you behold mischief and spite, to requite it with your hand: the poor commits himself unto you; you are the helper of the fatherless.

2 Chronicles 24:16
And they buried him in the city of David among the kings, because he had done good in Israel, both toward God, and toward his house.

2 Chronicles 22:6
And he returned to be healed in Jezreel because of the wounds which were given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Azariah the son of Jehoram king of Judah went down to see Jehoram the son of Ahab at Jezreel, because he was sick.

2 Chronicles 21:18
And after all this the LORD stroke him in his bowels with an incurable disease.

2 Chronicles 21:16
Moreover the LORD stirred up against Jehoram the spirit of the Philistines, and of the Arabians, that were near the Ethiopians:

2 Kings 14:19
Now they made a conspiracy against him in Jerusalem: and he fled to Lachish; but they sent after him to Lachish, and slew him there.

2 Kings 12:20
And his servants arose, and made a conspiracy, and slew Joash in the house of Millo, which goes down to Silla.


Tags அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள் அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள் செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள் ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை
2 Chronicles 24:25 Concordance 2 Chronicles 24:25 Interlinear 2 Chronicles 24:25 Image