2 Chronicles 12:8
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.
Tamil Indian Revised Version
ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து அரசர்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.
Thiru Viviliam
ஆயினும், எனக்கு ஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும்வண்ணம், அவர்கள் சீசாக்கின் அடிமைகளாக இருப்பார்கள்” என்றார்.⒫
King James Version (KJV)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.
American Standard Version (ASV)
Nevertheless they shall be his servants, that they may know my service, and the service of the kingdoms of the countries.
Bible in Basic English (BBE)
But still they will become his servants, so that they may see how different my yoke is from the yoke of the kingdoms of the lands.
Darby English Bible (DBY)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.
Webster’s Bible (WBT)
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.
World English Bible (WEB)
Nevertheless they shall be his servants, that they may know my service, and the service of the kingdoms of the countries.
Young’s Literal Translation (YLT)
but they become servants to him, and they know My service, and the service of the kingdoms of the lands.’
2 நாளாகமம் 2 Chronicles 12:8
ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.
| כִּ֥י | kî | kee | |
| יִֽהְיוּ | yihĕyû | YEE-heh-yoo | |
| ל֖וֹ | lô | loh | |
| לַֽעֲבָדִ֑ים | laʿăbādîm | la-uh-va-DEEM | |
| וְיֵֽדְעוּ֙ | wĕyēdĕʿû | veh-yay-deh-OO | |
| עֲב֣וֹדָתִ֔י | ʿăbôdātî | uh-VOH-da-TEE | |
| וַֽעֲבוֹדַ֖ת | waʿăbôdat | va-uh-voh-DAHT | |
| מַמְלְכ֥וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE | |
| הָֽאֲרָצֽוֹת׃ | hāʾărāṣôt | HA-uh-ra-TSOTE |
Cross Reference
Deuteronomy 28:47
Because you served not the LORD your God with joyfulness, and with gladness of heart, for the abundance of all things;
Isaiah 26:13
O LORD our God, other lords beside you have had dominion over us: but by you only will we make mention of your name.
Judges 3:1
Now these are the nations which the LORD left, to prove Israel by them, even as many of Israel as had not known all the wars of Canaan;
Nehemiah 9:36
Behold, we are servants this day, and for the land that you gave unto our fathers to eat the fruit thereof and the good thereof, behold, we are servants in it:
Jeremiah 10:24
O LORD, correct me, but with judgment; not in yours anger, lest you bring me to nothing.
Hosea 8:10
Yea, though they have hired among the nations, now will I gather them, and they shall sorrow a little for the burden of the king of princes.
Tags ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும் அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்
2 Chronicles 12:8 Concordance 2 Chronicles 12:8 Interlinear 2 Chronicles 12:8 Image