Full Screen தமிழ் ?
 

2 Chronicles 7:7

English English Bible 2 Chronicles 2 Chronicles 7 2 Chronicles 7:7

2 Chronicles 7:7
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and the fat of the peace offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offerings, and the food offerings, and the fat.

Tamil Indian Revised Version
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான்.

Thiru Viviliam
அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்; எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார். ஏனெனில், சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை.

2 Chronicles 7:62 Chronicles 72 Chronicles 7:8

King James Version (KJV)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and the fat of the peace offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offerings, and the meat offerings, and the fat.

American Standard Version (ASV)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offering, and the meal-offering, and the fat.

Bible in Basic English (BBE)
Then Solomon made holy the middle of the open square in front of the house of the Lord, offering the burned offerings there, and the fat of the peace-offerings; for there was not room on the brass altar which Solomon had made for all the burned offerings and the meal offerings and the fat.

Darby English Bible (DBY)
And Solomon hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offerings and the oblations and the fat.

Webster’s Bible (WBT)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offerings, and the meat-offerings, and the fat.

World English Bible (WEB)
Moreover Solomon made the middle of the court holy that was before the house of Yahweh; for there he offered the burnt offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offering, and the meal-offering, and the fat.

Young’s Literal Translation (YLT)
And Solomon sanctifieth the middle of the court that `is’ before the house of Jehovah, for he hath made there the burnt-offerings, and the fat of the peace-offerings: for the altar of brass that Solomon made hath not been able to contain the burnt-offering, and the present, and the fat.

2 நாளாகமம் 2 Chronicles 7:7
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and the fat of the peace offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offerings, and the meat offerings, and the fat.

וַיְקַדֵּ֣שׁwayqaddēšvai-ka-DAYSH
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
אֶתʾetet
תּ֤וֹךְtôktoke
הֶֽחָצֵר֙heḥāṣērheh-ha-TSARE
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
לִפְנֵ֣יlipnêleef-NAY
בֵיתbêtvate
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּיkee
עָ֤שָׂהʿāśâAH-sa
שָׁם֙šāmshahm
הָֽעֹל֔וֹתhāʿōlôtha-oh-LOTE
וְאֵ֖תwĕʾētveh-ATE
חֶלְבֵ֣יḥelbêhel-VAY
הַשְּׁלָמִ֑יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
כִּֽיkee
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
הַנְּחֹ֙שֶׁת֙hannĕḥōšetha-neh-HOH-SHET
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשָׂ֣הʿāśâah-SA
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
לֹ֣אlōʾloh
יָכ֗וֹלyākôlya-HOLE
לְהָכִ֛ילlĕhākîlleh-ha-HEEL
אֶתʾetet
הָֽעֹלָ֥הhāʿōlâha-oh-LA
וְאֶתwĕʾetveh-ET
הַמִּנְחָ֖הhamminḥâha-meen-HA
וְאֶתwĕʾetveh-ET
הַֽחֲלָבִֽים׃haḥălābîmHA-huh-la-VEEM

Cross Reference

Numbers 16:37
Speak unto Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter you the fire yonder; for they are hallowed.

1 Kings 8:64
The same day did the king hallow the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and food offerings, and the fat of the peace offerings: because the brazen altar that was before the LORD was too little to receive the burnt offerings, and food offerings, and the fat of the peace offerings.

2 Chronicles 4:1
Moreover he made an altar of brass, twenty cubits the length thereof, and twenty cubits the breadth thereof, and ten cubits the height thereof.

2 Chronicles 36:14
Moreover all the chief of the priests, and the people, transgressed very much after all the abominations of the heathen; and polluted the house of the LORD which he had hallowed in Jerusalem.

Hebrews 13:10
We have an altar, whereof they have no right to eat which serve the tabernacle.


Tags சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால் கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்
2 Chronicles 7:7 Concordance 2 Chronicles 7:7 Interlinear 2 Chronicles 7:7 Image