1 Chronicles 4:41
And these written by name came in the days of Hezekiah king of Judah, and stroke their tents, and the habitations that were found there, and destroyed them utterly unto this day, and dwelt in their rooms: because there was pasture there for their flocks.
Tamil Indian Revised Version
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்தபோது இது நிகழ்ந்தது. அவர்கள் கேதாருக்கு வந்து காமிய மக்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் காமியரின் கூடாரங்களை அழித்தனர். அதோடு அங்கு வாழ்ந்த மௌனியர்களுக்கு எதிராகவும் சண்டையிட்டு அவர்களை அழித்தனர். இன்னும் அவர்களைச் சேர்ந்த எவரையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனவே இவர்கள் அங்கு வாழத்தொடங்கினார்கள். காரணம் அந்நிலம் அவர்களின் ஆடுகளுக்கான புல் நிரம்பியிருந்தது.
Thiru Viviliam
பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள்.
King James Version (KJV)
And these written by name came in the days of Hezekiah king of Judah, and smote their tents, and the habitations that were found there, and destroyed them utterly unto this day, and dwelt in their rooms: because there was pasture there for their flocks.
American Standard Version (ASV)
And these written by name came in the days of Hezekiah king of Judah, and smote their tents, and the Meunim that were found there, and destroyed them utterly unto this day, and dwelt in their stead; because there was pasture there for their flocks.
Bible in Basic English (BBE)
And these whose names are given came in the days of Hezekiah, king of Judah, and made an attack on the Meunim who were living there, and put an end to them to this day, and took their place, because there was grass there for their flocks.
Darby English Bible (DBY)
And these written by name came in the days of Hezekiah king of Judah, and smote their tents and the habitations that were found there, and destroyed them utterly unto this day, and dwelt in their stead; for there was pasture there for their flocks.
Webster’s Bible (WBT)
And these written by name came in the days of Hezekiah king of Judah, and smote their tents, and the habitations that were found there, and destroyed them utterly to this day, and dwelt in their room: because there was pasture there for their flocks.
World English Bible (WEB)
These written by name came in the days of Hezekiah king of Judah, and struck their tents, and the Meunim who were found there, and destroyed them utterly to this day, and lived in their place; because there was pasture there for their flocks.
Young’s Literal Translation (YLT)
And these who are written by name come in the days of Hezekiah king of Judah, and smite their tents, and the habitations that have been found there, and devote them to destruction unto this day, and dwell in their stead, because pasture for their flock `is’ there.
1 நாளாகமம் 1 Chronicles 4:41
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
And these written by name came in the days of Hezekiah king of Judah, and smote their tents, and the habitations that were found there, and destroyed them utterly unto this day, and dwelt in their rooms: because there was pasture there for their flocks.
| וַיָּבֹ֡אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| אֵלֶּה֩ | ʾēlleh | ay-LEH | |
| הַכְּתוּבִ֨ים | hakkĕtûbîm | ha-keh-too-VEEM | |
| בְּשֵׁמ֜וֹת | bĕšēmôt | beh-shay-MOTE | |
| בִּימֵ֣י׀ | bîmê | bee-MAY | |
| יְחִזְקִיָּ֣הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַיַּכּ֨וּ | wayyakkû | va-YA-koo | |
| אֶת | ʾet | et | |
| אָֽהֳלֵיהֶ֜ם | ʾāhŏlêhem | ah-hoh-lay-HEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַמְּעיּנִ֨ים | hammĕʿyynîm | ha-meh-YNEEM | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| נִמְצְאוּ | nimṣĕʾû | neem-tseh-OO | |
| שָׁ֙מָּה֙ | šāmmāh | SHA-MA | |
| וַיַּֽחֲרִימֻם֙ | wayyaḥărîmum | va-ya-huh-ree-MOOM | |
| עַד | ʿad | ad | |
| הַיּ֣וֹם | hayyôm | HA-yome | |
| הַזֶּ֔ה | hazze | ha-ZEH | |
| וַיֵּֽשְׁב֖וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO | |
| תַּחְתֵּיהֶ֑ם | taḥtêhem | tahk-tay-HEM | |
| כִּֽי | kî | kee | |
| מִרְעֶ֥ה | mirʿe | meer-EH | |
| לְצֹאנָ֖ם | lĕṣōʾnām | leh-tsoh-NAHM | |
| שָֽׁם׃ | šām | shahm |
Cross Reference
Numbers 32:1
Now the children of Reuben and the children of Gad had a very great multitude of cattle: and when they saw the land of Jazer, and the land of Gilead, that, behold, the place was a place for cattle;
Judges 10:12
The Zidonians also, and the Amalekites, and the Maonites, did oppress you; and all of you cried to me, and I delivered you out of their hand.
2 Kings 18:8
He stroke the Philistines, even unto Gaza, and the borders thereof, from the tower of the watchmen to the fenced city.
1 Chronicles 4:34
And Meshobab, and Jamlech, and Joshah, the son of Amaziah,
Isaiah 14:28
In the year that king Ahaz died was this burden.
Jeremiah 49:20
Therefore hear the counsel of the LORD, that he has taken against Edom; and his purposes, that he has purposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out: surely he shall make their habitations desolate with them.
Acts 17:26
And has made of one blood all nations of men in order to dwell on all the face of the earth, and has determined the times before appointed, and the bounds of their habitation;
Tags பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய் அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து இந்நாளிலே இருக்கிறதுபோல அவர்களைச் சங்காரம்பண்ணி அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால் அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்
1 Chronicles 4:41 Concordance 1 Chronicles 4:41 Interlinear 1 Chronicles 4:41 Image