1 Chronicles 27:9
The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
Tamil Indian Revised Version
ஆறாவது மாதத்தின் ஆறாம் தளபதி இக்கேசின் மகன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் மகன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.⒫
King James Version (KJV)
The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
American Standard Version (ASV)
The sixth `captain’ for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
Bible in Basic English (BBE)
The sixth captain for the sixth month was Ira, the son of Ikkesh the Tekoite; and in his division were twenty-four thousand.
Darby English Bible (DBY)
The sixth for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite; and in his division were twenty-four thousand.
Webster’s Bible (WBT)
The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
World English Bible (WEB)
The sixth [captain] for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his division were twenty-four thousand.
Young’s Literal Translation (YLT)
The sixth, for the sixth month, `is’ Ira son of Ikkesh the Tekoite, and on his course `are’ twenty and four thousand.
1 நாளாகமம் 1 Chronicles 27:9
ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
| הַשִּׁשִּׁי֙ | haššiššiy | ha-shee-SHEE | |
| לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh | |
| הַשִּׁשִּׁ֔י | haššiššî | ha-shee-SHEE | |
| עִירָ֥א | ʿîrāʾ | ee-RA | |
| בֶן | ben | ven | |
| עִקֵּ֖שׁ | ʿiqqēš | ee-KAYSH | |
| הַתְּקוֹעִ֑י | hattĕqôʿî | ha-teh-koh-EE | |
| וְעַל֙ | wĕʿal | veh-AL | |
| מַֽחֲלֻקְתּ֔וֹ | maḥăluqtô | ma-huh-look-TOH | |
| עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM | |
| וְאַרְבָּעָ֖ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH | |
| אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Cross Reference
1 Chronicles 11:28
Ira the son of Ikkesh the Tekoite, Abiezer the Antothite,
2 Samuel 23:26
Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
Tags ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன் அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 Chronicles 27:9 Concordance 1 Chronicles 27:9 Interlinear 1 Chronicles 27:9 Image