1 Chronicles 21:20
And Ornan turned back, and saw the angel; and his four sons with him hid themselves. Now Ornan was threshing wheat.
Tamil Indian Revised Version
ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
ஓர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஓர்னானின் நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்.
Thiru Viviliam
அந்நேரத்தில் ஒர்னான் கோதுமை போரடித்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது தூதரைக் கண்டார். அவரோடிருந்த அவருடைய நான்கு புதல்வர்களும் ஒளிந்து கொண்டனர்.
King James Version (KJV)
And Ornan turned back, and saw the angel; and his four sons with him hid themselves. Now Ornan was threshing wheat.
American Standard Version (ASV)
And Ornan turned back, and saw the angel; and his four sons that were with him hid themselves. Now Ornan was threshing wheat.
Bible in Basic English (BBE)
And Ornan, turning back, saw the angel, and his four sons who were with him went to a secret place. Now Ornan was crushing his grain.
Darby English Bible (DBY)
And Ornan turned back and saw the angel; and his four sons with him hid themselves. Now Ornan was threshing wheat.
Webster’s Bible (WBT)
And Ornan turned back, and saw the angel; and his four sons with him hid themselves. Now Ornan was threshing wheat.
World English Bible (WEB)
Ornan turned back, and saw the angel; and his four sons who were with him hid themselves. Now Ornan was threshing wheat.
Young’s Literal Translation (YLT)
And Ornan turneth back, and seeth the messenger, and his four sons `are’ with him, hiding themselves, and Ornan is threshing wheat.
1 நாளாகமம் 1 Chronicles 21:20
ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னான் போரடித்துக்கொண்டிருந்தான்.
And Ornan turned back, and saw the angel; and his four sons with him hid themselves. Now Ornan was threshing wheat.
| וַיָּ֣שָׁב | wayyāšob | va-YA-shove | |
| אָרְנָ֗ן | ʾornān | ore-NAHN | |
| וַיַּרְא֙ | wayyar | va-yahr | |
| אֶת | ʾet | et | |
| הַמַּלְאָ֔ךְ | hammalʾāk | ha-mahl-AK | |
| וְאַרְבַּ֧עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at | |
| בָּנָ֛יו | bānāyw | ba-NAV | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| מִֽתְחַבְּאִ֑ים | mitĕḥabbĕʾîm | mee-teh-ha-beh-EEM | |
| וְאָרְנָ֖ן | wĕʾornān | veh-ore-NAHN | |
| דָּ֥שׁ | dāš | dahsh | |
| חִטִּֽים׃ | ḥiṭṭîm | hee-TEEM |
Cross Reference
Judges 6:11
And there came an angel of the LORD, and sat under an oak which was in Ophrah, that pertained unto Joash the Abiezrite: and his son Gideon threshed wheat by the winepress, to hide it from the Midianites.
Tags ஒர்னான் திரும்பிப்பார்த்தான் அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள் ஒர்னான் போரடித்துக்கொண்டிருந்தான்
1 Chronicles 21:20 Concordance 1 Chronicles 21:20 Interlinear 1 Chronicles 21:20 Image