Maa Paaviyaam in F♯ Scale

மா பாவியாம் என்னையும்
உம் அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி
தம் சித்தம் நிறைவேற
உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி
குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்ம பாரம் தந்து என்னை
இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய
என்னை அனுப்பும்
அனுப்பும் அனுப்பும்
உம் சேவை செய்திடவே
அனுப்பும் அனுப்பும்
என் தேசம் சந்திக்கவே
இருள் சூழும் இடம் என்னை இன்றே
அனுப்பும் அழியும் மாந்தர் சந்திக்
நரகாக்கினையினின்று ஜனம் இரட்சிக்
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்


Maa Paaviyaam Chords for Keyboard, Guitar and Piano

Maa Paaviyaam Chords in F♯ Scale

தமிழ்