Full Screen ?
 

Yesappa En Yesappa - இயேசப்பா என் இயேசப்பா

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா
என் சுவாசமே நீர் தானப்பா
இயேசப்பா என் இயேசப்பா
எல்லாமே நீர் தானப்பா-2

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மாறாது உந்தன் நேசமே-2
குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா

புயல்கள் அடிக்கும் போது
கஷ்டங்கள் சூழும் போது
நீரே என்னோடிருப்பீர்-2
இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa Lyrics in English

iyaesappaa en iyaesappaa – Yesappa En Yesappa

iyaesappaa en iyaesappaa
en suvaasamae neer thaanappaa
iyaesappaa en iyaesappaa
ellaamae neer thaanappaa-2

malaikal vilakinaalum
parvathangal peyarnthaalum
maaraathu unthan naesamae-2
kuraiyaathu unthan paasamae-iyaesappaa

puyalkal atikkum pothu
kashdangal soolum pothu
neerae ennotiruppeer-2
ilaippaaruthal suttilum tharuveer-iyaesappaa

PowerPoint Presentation Slides for the song இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa En Yesappa – இயேசப்பா என் இயேசப்பா PPT
Yesappa En Yesappa PPT

இயேசப்பா Yesappa நீர் தானப்பா உந்தன் En சுவாசமே எல்லாமே மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் மாறாது நேசமே குறையாது பாசமேஇயேசப்பா புயல்கள் அடிக்கும் கஷ்டங்கள் தமிழ்