Aakum Ellaam Aakum in G♯ Scale

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மால் ஆகும்
அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும்
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே
எண்ணி முடியாத அதிசியம் செய்பவர் நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
… உம்மால் ஆகாத
எனக்கு பிடித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
… உம்மால் ஆகாத
வறண்ட நிலத்தை நீறுற்றாய் மாற்றுபவர் நீரே
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
… உம்மால் ஆகாத


Aakum Ellaam Aakum Chords for Keyboard, Guitar and Piano

Aakum Ellaam Aakum Chords in G♯ Scale

தமிழ்