Vallavarae Nallavarae in E♭ Scale

E♭ = D♯

வல்லவரே நல்லவரே
என்றுமாய் என் தஞ்சமே-2
உம்மைப் போல மாற்றிடுமே
எந்தனை தந்தேனையா – 2
உம்மைப் போல மாறிடவே
வார்த்தை என்றும் கை கொண்டு
உம் வழியில் நான் நடந்திடவே
போதனையை செய்வீரையா – 2
உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே
…வல்லவரே நல்லவரே
நம்பும் எந்தன் நங்கூரமே
நம்பி வந்தேன் உம் பாதை – 2
நம்பிக்கையில் நான் பெருகிடவே
நல்விசுவாசம் அளித்திடும் தேவா -2
நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும்
…வல்லவரே நல்லவரே
நம்மைப் போல ஒன்றாகவே
இணைய வேண்டி ஜெபத்தீரே – 2
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே
பரிந்துரைகள் செய்தவர் நீரே -2
காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே
…வல்லவரே நல்லவரே


Vallavarae Nallavarae Chords for Keyboard, Guitar and Piano

Vallavarae Nallavarae Chords in E♭ Scale

தமிழ்