Avar Arputhamaanavarae in G♯ Scale

அவர் அற்புதமானவரே
அவர் அற்புதமானவரே-2
எனை மீட்டென்னைக் காத்தென்னைத்
தாங்குகிறார் அவர் அற்புதமானவரே
அவர் உன்னதர் என்றனரே
அவர் உன்னதர் என்றனரே– 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே
…அவர்
அவர் அற்புதமானவரே
அவர் அற்புதமானவரே
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே
…அவர்
அவர் உன்னதர் என்றனரே
அவர் உன்னதர் என்றனரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே
…அவர்


Avar Arputhamaanavarae Chords for Keyboard, Guitar and Piano

Avar Arputhamaanavarae Chords in G♯ Scale

தமிழ்