Appaa Aalqpaa Omekaa in C Scale

அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
பரிசுத்த வாழ்வு நான் வா
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
…அப்பா ஆல்ஃபா
மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே – 2
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
…அப்பா ஆல்ஃபா
உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே – 2
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
புகழ் உமக்கே
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
…அப்பா ஆல்ஃபா


Appaa Aalqpaa Omekaa Chords for Keyboard, Guitar and Piano

Appaa Aalqpaa Omekaa Chords in C Scale

தமிழ்