Manithanaal Niruththa Mutiyumaa? in G♯ Scale

மனிதனால் நிறுத்த முடியுமா?
இந்த அபிஷேகத்த
மனிதனால் தடுக்க முடியுமா?
முடியாது… முடியாது…. – 4
இந்த அபிஷேகத்த தடுக்க முடியாது – 2
இந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது
அக்னியின் அபிஷேகம்
அனல் மூட்டும் அபிஷேகம்
கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம்
எழுப்புதலின் அபிஷேகம் – 2
– முடியாது
ஆவியின் அபிஷேகம்
ஆண்டவரின் அபிஷேகம்
மகிமையின் அபிஷேகம்
மாறாத அபிஷேகம் – 2
– முடியாது
வல்லமையின் அபிஷேகம்
உன்னத அபிஷேகம்
வாக்குமாறா அபிஷேகம்
உருமாற்றும் அபிஷேகம் – 2

  • முடியாது


Manithanaal Niruththa Mutiyumaa? Chords for Keyboard, Guitar and Piano

Manithanaal Niruththa Mutiyumaa? Chords in G♯ Scale

தமிழ்