Itho Manusharin Maththiyil Thaevaathi Chords

இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே !
…இதோ
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் –
தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே !
…இதோ
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே !
…இதோ


Itho Manusharin Maththiyil Thaevaathi Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்